Connect with us

இந்தியா

சிறுவர்களுக்கான தடுப்பூசி முன்பதிவு தொடக்கம்: ஜனவரி 3 முதல் செலுத்தப்படும் என தகவல்!

Published

on

சிறுவர்களுக்கான தடுப்பூசி ஜனவரி 3ஆம் தேதி முதல் செலுத்தப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு சற்றுமுன் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் 15 முதல் 18 வயதினருக்கான ஒமிக்ரான் தடுப்பூசி ஜனவரி 3ஆம் தேதி முதல் செலுத்தப்பட இருக்கும் நிலையில் அதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. கோவின் இணையதளத்தில் ஆதார் அட்டை அல்லது பத்தாம் வகுப்பு பள்ளி அடையாள அட்டை மூலம் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி காண முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் முதல் அதாவது ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில் அதற்கான முன் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized2 minutes ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்46 minutes ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா24 மணி நேரங்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்1 நாள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
pannello di controllo. Rainer oleak passion : solo piano blending classical & jazz. Top pocket traffic blog.