Connect with us

தமிழ்நாடு

சென்னையில் இடியுடன் வெளுத்து வாங்கும் கனமழை: மகிழ்ச்சியில் மக்கள்

Published

on

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்திருந்தது. அந்த வகையில் தற்போது சென்னையில் பல முக்கிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இன்று காலை சரியாக ஐந்து முப்பது மணிக்கு தொடங்கிய மழை தற்போது வரை பெய்து வருவதாகவும் இதனால் சாலையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி கிடப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னை தேனாம்பேட்டை, மயிலாப்பூர், எழும்பூர், சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்து வருவதாகவும் இதனால் சென்னை முழுவதும் தற்போது குளிர்ச்சியான தட்ப வெட்பம் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னை மக்கள் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் காரணமாக தவித்து வந்த நிலையில் இந்த மழை சென்னை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. இன்னும் ஒரு சில நாட்கள் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடரும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்1 மணி நேரம் ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 மணி நேரம் ago

வார ராசிபலன் (12.07.2026 – 19.07.2026): 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

தமிழ் பஞ்சாங்கம் – 12.07.2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகுகாலம் முழு விவரம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 12 ஜூலை 2026: 12 ராசிகளுக்குமான தினபலன், அதிர்ஷ்ட நேரம் மற்றும் பரிகாரம்!

சினிமா1 மணி நேரம் ago

எஸ். ஜானகியின் மறக்க முடியாத 5 பாடல்கள்: தேசிய விருதுகள் முதல் இன்றைய Gen Z ரீல்ஸ் வரை ஒரு இசைப் பயணம்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

SBI Funds Management IPO: ரூ.11,692 கோடி பொதுப் பங்கு வெளியீடு – விலை, GMP, சந்தா தேதி முழு விவரம்!

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

ஆரோக்கியம்1 நாள் ago

எலும்புப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

சினிமா1 நாள் ago

‘Love Oh Love’ திரைப்பட விமர்சனம்: இளைஞர்களின் காதலை பேசும் படம்… ஆனால் கிளைமாக்ஸ் கைகொடுத்ததா?

ஆரோக்கியம்1 நாள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

இந்தியா6 நாட்கள் ago

பார்ட்டி ஃபண்ட் பணம் அரசுக் கணக்கில் சேர்க்க முடியுமா? விதிகள் என்ன சொல்கின்றன?

ஆன்மீகம்6 நாட்கள் ago

சம்பாபதி அம்மன் கோயிலும் ’பொய் பேசினால் கொன்று விடும்’ சதுக்க பூதங்களும்

கட்டுரைகள்6 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

இந்தியா6 நாட்கள் ago

சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நெய்மர் அறிவிப்பு

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

செய்திகள்5 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்7 நாட்கள் ago

EPS 2026 புதிய திட்டம்: ரூ.1,000 ஓய்வூதியம் உயர்ந்ததா? EPF உறுப்பினர்களுக்கான முக்கிய மாற்றங்கள் என்ன?

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 60% DA அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அப்டேட்!

வணிகம்7 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: UAN தொடர்பான இந்த 2 சேவைகள் இனி இணையதளத்தில் இல்லை… புதிய நடைமுறை என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

Translate »
ip cam nvr 系統設定服務. Web content accessibility guidelines 2. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.