கூகுள்பே, போன்பே பரிவர்த்தனைகளில் மாற்றம். UPI செயலிகளில் முதல் “இரு காரணி அங்கீகாரம்“ 2FA என்ற புதிய பாதுகாப்பு விதிமுறை அமலுக்கு வந்தள்ளது. இனி பண பரிவர்த்தனைகளை முடிக்க வெறும் PIN நம்பர் மட்டும் போதாது.கூடுதலாக...
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 குற்றவாளிகளுக்கும் (9 பேரும் காவல் துறையைச் சேர்ந்தவர்களே) மரண தண்டனை வழங்க கோரிக்கை வைத்துள்ளது சிபிஐ. இன்று இந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில்...
உங்களது ஜாதகத்தில் அசுபர்கள் எனப்படும் பாவ கிரகங்கள் கெட்டிருந்தால் நிறைய தவறான விஷயங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. பல பேர் சனி பகவான்தான் நிறைய கெடுபலன்களைத் தருவார் என்று பயப்படுவார்கள். அவர் மட்டுமல்ல செவ்வாய், ராகு....
தெற்கு இரயில்வே சார்பில் புதன்கிழமை 01.04.2026 வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு… ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு செய்தவர்கள் ரயிலில் ஏறும் நிலையங்களை மாற்றும் நடைமுறை எளிமையானதாக மாற்றப் பட்டுள்ளது. இதன்படி இதுவரை...
ஈரான் போரில் உதவாத நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற தீவிரமாக பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் அதிரடி தகவல். கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவில் உள்ள தனியார் எரிபொருள் நிறுவனமான SHELL INDIA...
சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்து ரூ.2246.50 ஆக விற்பனை ஆகிறது. இன்று முதல் அணைத்து பெட்ரோல் பங்குகளும் 20% எத்தனால் கலந்த “இ-20“ பெட்ரோலை விற்பது...
இன்றைய நாளின் சிறப்புகள் – இன்று பௌர்ணமி. பங்குனி உத்திரம். சர்வதேச முட்டாள்கள் தினம். இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட தினம் இன்று. இன்றைய பொன்மொழி – நேற்று முடியாதது இன்று முடியும்… ஏனெனில், இன்ற...
தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்பட உள்ளது என ஒன்றிய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பே அறிவித்திருந்தது. அதனடிப்படையில் இன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள 66 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு...
ஏப்ரல் 20 முதல் உள்நாட்டு விமானங்களில் 60 சதவீத இருக்கைகளை கூடுதல் கட்டணமின்றி பயணிகளுக்குஒதுக்க உத்தரவு. இன்றைய தங்கம் வலை – கிராமுக்கு ரூ.100 குறைந்து கிராம் ரூ.13670க்கும் சவரன் ரூ.109360க்கும் விற்பனை ஆகிறது. தமிழ்நாட்டில்...
தவெக தலைவர் விஜய் பெரம்புர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் களம் காண்கிறார். இந்திய தம்பதிகள் வெளிநாடுகளில் பெறும் விவாகரத்துகள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு. அமெரிக்கத் தீர்ப்பு அமல்படுத்தத் தக்கதல்ல என்றும்...
சட்டமன்ற தேர்தல் 2026 திமுக கூட்டணி தேர்தல் அறிக்கை – சிறப்பம்சங்கள். தமிழ்நாடே…!. தலைப்புச் செய்திக்கு ரெடியா…? காலை உணவுத் திட்டம் 6முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 15 லட்சம் மாணவ மாணவியருக்கு விரிவுபடுத்தப்படும்....
திமுக வேட்பாளர்கள் பட்டியல் 164 பேர் கொண்ட பட்டியல் இன்று மாலை மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மற்றும் காங்கிரஸ் இடையே 18 தொகுதிகளில் நேரடிப் போட்டி....
*காவல்துறை “கோர்ட்டில் C.A. போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்வது பொதுவாக என்ன அர்த்தம் என்று எளிமையாக புரிந்து கொள்வோம்* *“C.A.” என்றால் என்ன?* இங்கு C.A. என்பது பொதுவாக Complaint / Case Application...
இன்று மாலை 6.00 மணிக்கு பிரதமர் மோடி அணைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் மேற்காசிய போர்ச்சூழலால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் அதன் காரணமாக நாடும் மாநிலங்களும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்...
நாடு முழுவதுமுள்ள NAYARA பங்க்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.5.30 டீசல் ரூ.3 விலை உயர்வு இன்று முதல். இந்தியர்களின் வீடுகளில் 50,000 டன் தங்கம் இருக்கிறதாம். வீடுகளில் முடங்கியுள்ள தங்கத்தால் பொருளாதார வளர்ச்சிக்குத் தடை....