Connect with us

இந்தியா

சட்டமன்ற தேர்தல் 2026 திமுக கூட்டணி தேர்தல் அறிக்கை – சிறப்பம்சங்கள்.

Published

on

சட்டமன்ற தேர்தல் 2026 திமுக கூட்டணி தேர்தல் அறிக்கை – சிறப்பம்சங்கள்.

தமிழ்நாடே…!. தலைப்புச் செய்திக்கு ரெடியா…?

  1. காலை உணவுத் திட்டம் 6முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 15 லட்சம் மாணவ மாணவியருக்கு விரிவுபடுத்தப்படும்.
  2. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  3. உயர்கல்வி படிப்தை ஊக்குவித்திட புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  4. நெல்கொள்முதல் விலை ரூ.3500 குவிண்டாலுக்கு வழங்கப்படும்.
  5. கரும்பு கொள்முதல் விலை ரூ.4500 டன்னுக்கு வழங்கப்படும்.
  6. பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படும்.
  7. முதியோர் உதவித்தொகை ரூ.1200 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  8. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1500 லிருந்து ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  9. செம்மொழி மாநாடு சென்னையில் நடத்தப்படும்.
  10. மகளிர் சுய உவிக்குழுவினர் தொழில்முனைவோராக ஆகும்பொருட்டு ரூ.5 லட்சம் பிணையில்லா கடன் வழங்கப்படும்.
  11. அணைத்து மாவட்ட தாலுக்கா அளவிலான அரசு மருத்துவமனைகளில் உள்ள டயாலிசிஸ் கருவிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்தப்படும்.
  12. அரசு ஊழியர் ஆசிரியருக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வுதிய திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
  13. ஒன்றிய அரசு 8வது ஊதியக்குழு அமைத்த உடன் அதனை தமிழ்நாட்டில் அமல்படுத்திட ஒரு குழு அமைக்கப்படும்.
  14. அரசுப் பணிகளில் உள்ள 150000 காலி பணியிடங்கள் விரைந்து நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படும்.
  15. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுகள் உரிய நேரத்தில் தவறாது வழங்கப்படும்.
  16. உயர்கல்வி படிக்கும் மாணவரை ஊக்குவிக்க கல்லூரி மாணவர்களுக்கு 2000000 மடிக்கணினிகள் வழங்கப்படும்.
  17. 5000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்.
  18. 1000 கிராம கோவில்கள் மறு சீரமைக்கப்படும்.
  19. அணைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தங்குமிடம் உணவு வசதிகளுடன் கூடிய தரம் வாய்ந்த விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும்.
  20. 50 புதிய செம்மொழி புங்காக்கள் அமைக்கப்படும்.
  21. 10000 புதிய பேருந்துகள் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.
  22. மொழிப்போர் பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்த கொள்ள ஒரு காட்சிக்கூடம் பொள்ளாச்சியில் அமைக்கப்படும்.
  23. 1000 புதிய குழந்தைகள் காப்பகங்கள் அமைக்கப்படும்.
  24. சிறப்பாக பணி செய்யும் திருநர்கள் திருநங்கைகளுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்படும்.
  25. அணைத்து மருத்துவமைனைகளிலும் புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  26. பத்திரிகையாளர் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக அவர்களுக்கு வழங்கப்படும் அணைத்து உதவித்தொகைகளும் இருமடங்காக்கப்படும்.
  27. அணைத்து தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும்.
  28. இல்லத்தரசி என்ற புதிய திட்டம்.வாஷிங்மெஷின், டிவி, கிரைண்டர், ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் ஓவன் மற்றும் மின்சார அடுப்புகளை மகளிர் வாங்கிட உதவியாக வருமானவரி செலுத்தாத அணைத்து குடும்பங்களுக்கும் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கடைகளிலேயே அந்த பொருள்களை புதியதாக வாங்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பொருள்களுக்கு மாற்றாக வாங்கவோ ரூ.8000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்5 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்5 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்5 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

கட்டுரைகள்2 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

Translate »
real estate consultant steve schoepfer at. Best car transport companies. heavy equipment transport westmoreland pa.