Connect with us

சினிமா

பாலிவுட்டில் கால் பதிக்கும் இரஞ்சித்

Published

on

இந்தி பட தயாரிப்பாளர்கள் நம் தமிழ் இயக்குநர் இரஞ்சித்தின் படம் பிடித்துப்போய் அவரைத் தங்கள் அடுத்த இந்தி படத்திற்கு ஒப்பந்தம் செய்யவிருக்கின்றனர்.
ஆம்!’கபாலி’ ‘காலா’ என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர் வெற்றியைக் கொடுத்த இயக்குனர் ரஞ்சித்தின் மீது தற்போது பாலிவுட் வெளிச்சம் பாய்ந்துள்ளது.
‘நமா பிக்சர்ஸ்’-ஐ சேர்ந்த தயாரிப்பாள இரட்டையர்களான
ஷரீன் மத்ரியும் கிஷோர் அரோராவும் பாலிவுட்டில் ரஞ்சித்தை அறிமுகப்படுத்தவிருக்கின்றனர்.
இயக்குநர் இரஞ்சித்தின் சமீபத்திய படைப்புகள் அவர்களைக் கவர்ந்ததே இந்தப் புதுப்பட வாய்ப்புக்குக் காரணம் என சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ‘பீரியட்’ சினிமாவாக அது இருக்கும் எனவும் அடுத்த வருடம் வெளியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா10 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா14 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்15 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா15 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
全覆蓋系列 網絡工程 網絡設備.