Connect with us

சினிமா செய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவனாக நடிக்கும் பாபிசிம்ஹா!

Published

on

பிட்ஸா படத்தில் குணசித்திர நடிகராகக் களமிறங்கிய பாபி சிம்ஹா, ஜிகர்தண்டாவில் மாஸ் வில்லனாக மாறினார். பின்னர்ப் பாம்புச்சட்டை உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகக் கலக்கி வருகிறார். சாமி ஸ்கொயர் படத்தில் வில்லனாக மிரட்டிய பாபி சிம்ஹா, தற்போது ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாபி சிம்ஹா என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. உனக்குள் நான், லைட்மேன், நீலம் ஆகிய படங்களை இயக்கிய வெங்கடேஷ் குமாரின் இயக்கத்தில் பாபிசிம்ஹா பிரபாகரனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக வல்லவனுக்கு வல்லவன் படத்தில் சேகுவேரா போன்ற தோற்றத்தில் பாபிசிம்ஹா நடித்துள்ளார்.

வெங்கடேஷ் குமார் இயக்கத்தில் வெளிவந்த நீலம் படம் இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப் பட்டதால், தணிக்கை குழுவினர் படத்திற்குத் தடை வைத்தது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா47 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா1 நாள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்1 நாள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா1 நாள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Translate »
專業 it方案 提供全面的技術解決方案.