Connect with us

சினிமா செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற சர்கார் பாடல்கள் வெளியீட்டு விழா!

Published

on

Sarkar Movie Audio Launch News In Tamil

விஜய்யின் சர்கார் பாடல்களை அவரது ரசிகர்கள் கையால் வெளியிடும் வகையில், படக்குழுவினர் செய்த ஒரு விரல் புரட்சி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

இன்று மாலை சர்கார் பாடல்கள் விழா தனியார் கல்லூரி ஒன்றில், நிகழ்ச்சி நடந்து வருகிறது. நிகழ்ச்சியில், டிஜிட்டல் தொழில்நுட்பமுறையில், அதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளமான www.sarkar.sunpicturs.in மூலம், விழாவில் கூடியிருந்த அவரது ரசிகர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த மொபைல்போன்களின் மூலம் அனைத்து பாடல்களையும், விஜய் ரசிகர்கள் தங்களது கைகளால் வெளியிட்டனர். இந்த முயற்சி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த இணையதளத்தில் அனைத்துப் பாடல்களும் இருக்கின்றன.

Sarkar Movie Audio Launch News In Tamil

நிகழ்ச்சியில் பேசிய, ராதாரவி, ”இப்போது நமது ஊரில் இருக்கும் சர்கார் சும்மா நடந்துகிட்டு இருக்குது. சன் பிக்சர்ஸ்க்கு எப்போது சர்காரை எடுக்க வேண்டும் என்பது தெரியும். தளபதி நீங்கள் சமுதாயத்துக்கு தேவை. இந்த விழா மாநாடு போல் நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.

கீர்த்தி சுரேஷ், தான் ஒரு தளபதி ரசிகர் என்றார். நிகழ்ச்சியில், பேசிய பாடலாசிரியர் விவேக், சிம்டாங்காரன் பாடலுக்கு ‘கண் சிமிட்டாமல் பார்க்க வைப்பவன்’ என்ற அர்த்தம் என்றார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா57 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா57 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Just how important is pva primer ?. How the booking process works at carlisle taxi company ?. Cosmétiques et soins personnels.