Connect with us

டிவி

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மகேஸ்வரிக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published

on

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 36 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

முந்தைய சீசன்கள் போல இல்லாமல் நடப்பு சீசன் மிகவும் பரபரப்பாக உள்ளது.

எவிஷன் ஆகி வெளியாகுபவர்களும் மக்கள் கணிப்புப் படி வெளியேறி வருகிறார்கள். கமல்ஹாசனும் தவறு செய்யும் போட்டியாளர்களைக் கிழித்துத் தொங்கவிட்டு விடுகிறார்.

சென்ற வாரம் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஸ்விட் ஃபேக்ட்ரி டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் அதிக பணம் சம்பாதித்து தனலட்சுமி அணியினர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அவர்கள் எதிர் அணியினரின் நேர்மையான ஆட்டத்தைத் தவிர்த்து மோசடியாக விளையாடினர். அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறிய கமல், அவர்கள் வெற்றியை பறித்தார். உடனே குளியலறை என்று நீண்ட நேரம் தனலட்சுமி அழுதுகொண்டு இருந்தார். பின்னர் அவரை வீட்டில் இருப்பவர்கள் சமாதனப்படுத்தினர்.

இப்படி ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக உள்ள நிலையில், சென்ற வாரம் நாமினேஷனில் தேர்வு செய்பவர்களுக்கான எவிக்‌ஷன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில் ராம் வெளியேறுவார் என்று முதலில் கணிக்கப்பட்டு இருந்த நிலையில், மகேஸ்வரி வெளியேற்றப்பட்டார். மகேஸ்வரி வெளியேறும் போது தான் தனது மகனுடன் சுற்றுலா செல்ல உள்ளதாகக் கூறியிருந்தார்.

இந்திய ஊழியர்கள், வருவாய், மாதம், அறிக்கை, Indian Employees, Earnings, Rs 10000, Month, Report

இந்நிலையில் மகேஸ்வரிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக ஒரு நாளுக்கு 23 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டதாகவும், மொத்தம் அவர் இருந்த 25 நாட்களுக்கும் சேர்த்து 8 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

வேலைவாய்ப்பு38 seconds ago

ரூ.31,000 ஊதியத்தில் JIPMER நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

Diploma படித்தவர்களும் NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்3 hours ago

சொந்த மகள்கள் உள்பட 20 பெண்களை திருமணம் செய்த நபர்.. போலீசார் அதிர்ச்சி

இந்தியா3 hours ago

பூரி ஜெகன்நாதர் கோவிலை ட்ரோனில் வீடியோ எடுத்த யூடியூபர்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை

வேலைவாய்ப்பு5 hours ago

திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 hours ago

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா6 hours ago

ஒரே மேடையில் சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்.. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!

உலகம்6 hours ago

மேனேஜர்கள் உள்பட 20,000 பேர்களின் வேலை காலி.. அமேசான் எடுத்த அதிரடி நடவடிக்கை

வணிகம்8 hours ago

தங்கம் விலை மீண்டும் உயர்வு (05/12/2022)!

சினிமா செய்திகள்9 hours ago

நீண்டநாள் காதலருடன் ஹன்சிகா திருமணம்.. வைரலாகும் புகைப்படம்!

வேலைவாய்ப்பு6 days ago

தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறையில் வேலைவாய்ப்பு!

வணிகம்6 days ago

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 சரிவு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு! ஜுலை 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 days ago

பணியாளர் தேர்வு ஆணையத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு! மொத்த காலி பணியிடங்கள் 45284

ஆரோக்கியம்6 days ago

உங்கள் மூளை சுறுசுறுப்பாக இருக்க இதைச் செய்யுங்கள்!

வணிகம்5 days ago

சென்னையில் ஆபரண தங்கம் விலை மீண்டும் உயர்வு (30/11/2022)!

வேலைவாய்ப்பு6 days ago

நல்ல சம்பளத்தில் தமிழகத்திலே வேலைவாய்ப்பு!

வணிகம்4 days ago

மீண்டும் கிடுகிடு ஏற்றத்தில் தங்கம் விலை (01/12/2022)!

இந்தியா7 days ago

மத்திய அரசின் முடிவால் மாநில போக்குவரத்துத் துறைகளுக்கு வந்த புது சிக்கல்!

சினிமா செய்திகள்5 days ago

ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு ரிலீஸ் ஆகும் பாபா.. எத்தனை திரை அரங்குகள் தெரியுமா?