Connect with us

சினிமா செய்திகள்

சிறந்த நடிகர் தனுஷ்.. சிறந்த நடிகை த்ரிஷா – ஆனந்த விகடன் விருது விழாவின் அசத்தல் புகைப்படம்!

Published

on

2018ஆம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த படங்கள் மற்றும் நடிகர்களுக்கான விருது விழாவை ஆனந்த விகடன் சமீபத்தில் நடத்தியது.

இதில், 96 படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய த்ரிஷாவுக்கு சிறந்த நடிகை விருதினையும், வடசென்னை படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தனுஷுக்கு சிறந்த நடிகர் விருதினையும் வழங்கி ஆனந்த விகடன் கெளரவித்தது.

இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட அழகிய போட்டோஷூட் படத்தை நடிகை த்ரிஷா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மிக்க மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இன்று வெளியான ரஜினியின் பேட்ட படத்தை நடிகர் தனுஷ் மற்றும் ரஜினியின் குடும்பத்தோடு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தியேட்டரில் ரகளை செய்து த்ரிஷா பார்த்துள்ள படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized1 மணி நேரம் ago

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.01.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 14.01.2026

கட்டுரைகள்1 நாள் ago

இன்றைய சிந்தனையைத் தூண்டும் கதை

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.01.2026

இந்தியா1 நாள் ago

திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

13 ஜனவரி 2026 தினசரி ராசிபலன் | இன்றைய நாள் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

இந்தியா2 நாட்கள் ago

கல்லில் காகிதங்களா!!! எழுத முடியுமா? செதுக்க வேண்டாமா?

ஆன்மீகம்7 நாட்கள் ago

பொங்கல் 2026: இந்த ஆண்டு தை பொங்கல் எப்போது? பொங்கல் வைக்க உகந்த நேரம் இதோ!

சினிமா7 நாட்கள் ago

Bigg Boss Tamil 9: ஒரே நேரத்தில் இரு ரெட் கார்டு – பார்வதி, கம்ருதீனுக்கு சம்பளம் கிடையாதா? உண்மை என்ன?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

ஒரே டிக்கெட்டில் பல நகரங்களுக்கு பயணம்: இந்திய ரயில்வேயின் ‘சர்க்யூலர் ஜர்னி டிக்கெட்’ விதி பற்றி தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 08.01.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.01.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 08.01.2026: இன்றைய நாள் சிறப்புகள், நல்ல நேரம், ராகு காலம்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பழைய வரி முறை vs புதிய வரி முறை: முதலீட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்கும் போது சம்பளதாரர்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

மாதம் ரூ.3000 பென்ஷன் – யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

ஆன்மீகம்7 நாட்கள் ago

ராசிபலன் 2026: ஒரே நேரத்தில் உருவாகும் 3 யோகங்கள் – இந்த 6 ராசிகளுக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.01.2026

Translate »