கேலரி
பாரதி கண்ணம்மா சீரியல் வென்பாவின் துணிச்சல்!
Published
1 year agoon
By
Tamilarasu
பாரதி கண்ணம்மா சீரியலில் வென்பா என்ற வில்லி கேரக்ட்டரில் நடிப்பவர் நடிகை ஃபரினா.
கர்ப்பமாக இருக்கும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதற்கான ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருந்தார். அது இணையதளத்தில் வைரல் ஆன நிலையில் இப்போது துணிச்சலாக இன்னொரு செயல் செய்துள்ளார் ஃபரினா.
ஆமாம், கர்ப்பமாக இருக்கும் ஃபரினா, பிரபல ரமடா விடுதி நீச்சல் குளத்தில், நீருக்கடியில் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். இப்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
முன்னதாக இதே போன்று நடிகை சமீரா ரெட்டியும் கர்ப்பமாக இருக்கும் போது நீருக்கடியில் போட்டோ ஷூட் நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.