Connect with us

ஆரோக்கியம்

பக்ரீத் ஸ்பெஷல் காயல்பட்டினம் களறி கறி: எளிய மற்றும் சுவையான செய்முறை!

Published

on

பக்ரீத் பண்டிகை விரைவில் வந்தடைகிறது. இந்த நாள் இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியம். இந்நாளில் அவர்கள் ஆட்டை பலி கொடுத்து, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமூகத்துடன் அந்த மட்டன் கறியை பகிர்ந்து கொள்வார்கள்.

பொதுவாக மட்டன் பிரியாணி தான் அதிகம் செய்யப்படும் என்றாலும், இந்த ஆண்டு பக்ரீத் நாளில் காயல்பட்டினம் பிராந்தியத்தின் பிரசித்தி பெற்ற களறி கறியை செய்து பார்க்கலாம். இந்த கறி தனித்துவமான பொருட்கள் மற்றும் வித்தியாசமான செய்முறையால், உங்கள் விருந்தினர்களை கவரும்.

தேவையான பொருட்கள்:

  • மட்டன் – 1 கிலோ

  • நெய் – 100 மில்லி

  • தேங்காய் எண்ணெய் – 100 மில்லி

  • பெரிய வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கியது)

  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

  • தயிர் – 1/2 கப் + 2 டேபிள் ஸ்பூன்

  • மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

  • மஞ்சள் தூள் – 3/4 டேபிள் ஸ்பூன்

  • சீரகத் தூள் – 1 1/2 டீஸ்பூன்

  • சோம்புத் தூள் – 1 டீஸ்பூன்

  • மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

  • ஏலக்காய் – 8

  • கிராம்பு – 8

  • பட்டை – 2 துண்டு

  • கறிவேப்பிலை – 3 கொத்து

  • பச்சை மிளகாய் – 1

  • பாதாம் – 10 (ஊற வைத்து அரைத்தது)

  • முந்திரி – 10 (ஊற வைத்து அரைத்தது)

  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  1. பாதாம் மற்றும் முந்திரியை சுடுநீரில் ஊற வைத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

  2. மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்திருங்கள்.

  3. ஒரு வாணலியில் நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.

  4. வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  5. பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

  6. இப்போது மட்டன், மஞ்சள், மிளகாய், சீரகம், சோம்பு, மல்லித் தூள் மற்றும் உப்பும் சேர்க்கவும்.

  7. நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயும் சேர்க்கவும்.

  8. 1/2 கப் தயிர் ஊற்றி கிளறாமல் மூடி 5 நிமிடம் வெந்து விடவும்.

  9. பிறகு 1 கப் நீர் சேர்த்து, குறைந்த தீயில் 30 நிமிடம் வேக விடவும்.

  10. வேகும்போது அவ்வப்போது கிளறி, பாதாம் மற்றும் முந்திரி பேஸ்டை 2 டீஸ்பூன் மட்டும் சேர்த்து கிளறவும்.

  11. மேலும் 5 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

இவ்வாறு உங்கள் பக்ரீத் விருந்திற்கு சுவையான காயல்பட்டினம் களறி கறி தயாராகும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்15 minutes ago

குரு கடக ராசி பெயர்ச்சி 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம்!

வணிகம்18 minutes ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்20 minutes ago

குரு நட்சத்திரப் பெயர்ச்சி 2026: புனர்பூசம் 3ஆம் பாதம் – அதிர்ஷ்டம் குவிக்கும் 5 ராசிகள்!

வணிகம்23 minutes ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

செய்திகள்26 minutes ago

தமிழக ஆட்சி மாற்றம்: மகளிர் உரிமைத் தொகை தொடருமா? புதிய ரூ.2,500 திட்டம் எப்போது அமலுக்கு வரும்?

ஆன்மீகம்32 minutes ago

சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரப் பெயர்ச்சி (மே 20, 2026): திடீர் பண வரவு தரும் 4 அதிர்ஷ்ட ராசிகள்!

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன்: 06 மே 2026 (புதன்கிழமை)

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்5 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

செய்திகள்6 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

சினிமா6 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

செய்திகள்3 நாட்கள் ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

Translate »
aaa mush love. Studio heldens ofrece un diseño contemporáneo que se adapta a su empresa y a su grupo objetivo.