ஆரோக்கியம்1 வருடம் ago
பக்ரீத் ஸ்பெஷல் காயல்பட்டினம் களறி கறி: எளிய மற்றும் சுவையான செய்முறை!
பக்ரீத் பண்டிகை விரைவில் வந்தடைகிறது. இந்த நாள் இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியம். இந்நாளில் அவர்கள் ஆட்டை பலி கொடுத்து, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமூகத்துடன் அந்த மட்டன் கறியை பகிர்ந்து கொள்வார்கள். பொதுவாக மட்டன் பிரியாணி...