Connect with us

தமிழ்நாடு

“எனக்கு இன்னொரு முகம் இருக்கு!”- பகிரங்க மிரட்டல் விடுத்த அண்ணாமலை; பகீர் வீடியோ

Published

on

Annamalai

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சித் தொகுதியில் பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர் முதல் முறையாக தேர்தல் களம் காண்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் கரூர் மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான செந்தில் பாலாஜி, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலைக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையில் இந்த முறை கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அண்ணாமலை, ‘செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதிச்சா பல்லெல்லாம் வெளிய வந்திடும். நீயெல்லாம் ஒரு ஆளு. இங்க இருக்கிற திமுககாரனுக்கு நான் ஒரு எச்சரிக்கை வைக்கிறேன்.

நான் அகிம்சைவாதியாக அரிசயல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அது கர்நாடக முகம். அத காட்ட வேண்டாம்னு நினைக்கிறேன். இது குறித்து வீடியோ எடுத்து எலெக்‌ஷன் கமிஷனுக்கு கொடுத்தாலும் கவலையில்ல’ என்று பகிரங்கமாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

Translate »
Casablanca mymarketing propulse. Repocean verifies that the original source of the review is google. Oavsett om du är intresserad av att bygga ditt eget hus eller vill bli en professionell byggare, är det viktigt att ha kunskap om grundläggande byggtekniker och verktyg..