Connect with us

தமிழ்நாடு

நடிகை காயத்ரி ரகுராமுக்கு புதிய பதவி கொடுத்த அண்ணாமலை!

Published

on

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளரும் அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராமுக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை புதிய பதவியை அளித்து உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவின் தமிழக நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த பட்டியலில் காயத்ரி ரகுராமுக்கு முக்கிய பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவரது பெயர் பட்டியலில் இல்லாமல் இருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து இருப்பதாகவும் வேறு கட்சிக்கு மாறப் போவதாகவும் வதந்திகள் கிளம்பின.

ஆனால் காயத்ரி ரகுராம் தரப்பிலிருந்து தான் பாஜகவிலிருந்து வேறு எந்த கட்சிக்கும் போகப் போவதில்லை என்றும் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உள்ள இந்த கட்சியில் தான் கடைசி வரை இருப்பேன் என்று கூறப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி காயத்ரி ரகுராமுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சித் துறையின் மாநில தலைவர் என்ற பதவியை அளித்து உள்ளார். இந்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?