ga('set', 'anonymizeIp', 1);

Categories: தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு 200க்கும் மேல் இருந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் 200க்கு மேல் அதிகரித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் தமிழக பாதிப்பில் பாதிக்குமேல் இருந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 217

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 34,57,133

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 111

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 12

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 0

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 38,025

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 145

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 34,17,877

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 13,939

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,67,71,977

Published by
Shiva

Recent Posts

  • வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நிதித்துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு நிதித்துறையில்…

5 days ago
  • வேலைவாய்ப்பு

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

காந்திகிராம கிராமிய…

5 days ago