Connect with us

இந்தியா

நவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா?

Published

on

ஆந்திர பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் நவம்பர் 2-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஒரு நாள் விட்டு, ஒரு நாள் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டி வரும் தெர்விக்கப்பட்டுள்ளது.

அதாவது, 1,3,5,7-ம் வகுப்புகள் படிக்கும் மாணவர்கள் ஒரு நாள் பள்ளிக்கு வந்தால், அடுத்த நாள் 2,4,6,8-ம் வகுப்பு மாணவர்கள் வர வேண்டும். இடைப்பட்ட ஒரு நாள் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவே 750-க்கும் அதிகமாக படிக்கும் பள்ளிகளில் மாணவர்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என்பது போல அட்டவணை போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Yachts and catamarans.