Connect with us

கேலரி

இது வேற லெவல்!…டாப் ஆங்கிளில் ஹாட் போஸ் கொடுத்த அமலாபால்…

Published

on

amalapaul

சிந்துசமவெளி படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் அமலாபால். அடுத்த படம் பிரபுசாலமன் இயக்கிய மைனா. இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். எனவே, அவர் மீது மற்ற இயக்குனர்களின் பார்வையை பட வைத்தது. அதன்பின் அவரின் மார்கெட் மெல்ல மெல்ல உயர்ந்து விஜய், அஜித், விக்ரம், ஆர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தார். ஒரு பக்கம் தாய் மொழியான மலையாள திரைப்படங்களிலும் நடித்தார்.

amalapul

இயக்குனர் விஜய் இயக்கத்தில் 3 படங்களில் நடித்ததால் அவர் மீது காதல்வசப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்துவேறுபாடுகளால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் அமலாபால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நடித்து பரபரப்பை கிளப்பினார்.

amalapaul

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது வெப் சீரியஸ்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது ‘குடி ஏடமைதே’ என்கிற தெலுங்கு வெப் சீரியஸில் அவர் நடித்துள்ளர். இதில், அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

amalapaul

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

மாதம் ரூ.500 முதலீடு செய்தால் ரூ.10 லட்சம் சேமிக்க எவ்வளவு காலம் தேவைப்படும்?

வேலைவாய்ப்பு2 மாதங்கள் ago

ரூ.3,20,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைக்கு அறிவிப்பு வெளியீடு!

வணிகம்2 மாதங்கள் ago

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்றாலும் கூகுள் பே, போன் பே பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.. எப்படி தெரியுமா?

டிவி3 மாதங்கள் ago

பாக்கியலட்சுமி சீரியல் போல லைசன்ஸ் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

சிறு தொழில்3 மாதங்கள் ago

ரூ.2 லட்சம் முதலீட்டில் மதம் ரூ.80,000 வரை வருமானம் பெற சூப்பர் பிஸ்னஸ் ஐடியா!

தமிழ்நாடு3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

வேலைவாய்ப்பு4 மாதங்கள் ago

ரூ.2,33,919/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 மாதங்கள் ago

இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

வேலைவாய்ப்பு4 மாதங்கள் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 2994

தினபலன்4 மாதங்கள் ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (22/08/2023)!