Connect with us

சினிமா செய்திகள்

மிஷன் மங்கல் தமிழிலும் வெளியாகிறது!

Published

on

இந்தியில் உருவாகியுள்ள மிஷன் மங்கல் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.

அக்‌ஷய் குமார், வித்யா பாலன், நித்தியா மேனன், டாப்சி, சோனாக்‌ஷி போன்று ஒரு நடிகர் பட்டாளமே சேர்ந்து அசத்தியுள்ள படம் தான் மிஷன் மங்கல். இந்த படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், கேப் ஆப் குட் பிலிம்ஸ், ஹோப் புரோடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அமித் திரிவேதி இசையமத்துள்ளார்.

அறிமுக இயக்குனர் ஜெகன் சக்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். இதனைப்பற்றி அவர் கூறியதாவது, அவரது சகோதரி இஸ்ரோவில் பணிபுரிவதாகவும் அவரிடம் இருந்து பல கருத்துக்களை சேகரித்துக்கொண்டு இந்த படத்தை முழுமைப்படுத்தியதாகவும், மேலும் இந்த படம் ஒரு கூட்டணியின் வெற்றி என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா12 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா16 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்17 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா17 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
我們擁有專業的團隊,致力於為貴公司提供 電腦保養 服務,以延長電腦的使用壽命,同時減低成本並解決疑難雜症。此外,我們還提供it技術人員外判計劃,讓貴公司省卻招聘人才所需的時間和成本,以最簡單的方式解決電腦相關問題。我們的目標是提供高效且可靠的解決方案,讓貴公司能夠專注於核心業務,無後顧之憂。.