Connect with us

சினிமா செய்திகள்

முடிந்தது அஜித்தின் இங்கிலாந்து பயணம்: அடுத்து எந்த நாடு தெரியுமா?

Published

on

நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக தனது குழுவினருடன் இங்கிலாந்து நாட்டிற்கு பைக் பயணம் சென்றார் என்பதும் இங்கிலாந்து நாட்டில் அவர் பைக் ஓட்டுவது போன்றும் பெட்ரோல் நிரப்பும்போது போன்றுமான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் பைக் பயணத்தை முடித்துவிட்டு அவர் தற்போது பெல்ஜியம் நாட்டிற்கு சென்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெல்ஜியம் நாட்டில் உள்ள ஒரு சில பகுதிகளில் எடுக்கப்பட்ட அஜித் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. மேலும் பெல்ஜியம் நாட்டில் தனது குழுவினருடன் சில நாட்கள் அஜித் பைக் பயணம் செய்வார் என்றும், அதன்பின்னர் ஐரோப்பாவில் உள்ள வேறு சில நாடுகளுக்கும் அவர்பைக் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த மாத இறுதியில் தான் அவர் தனது பைக் பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்புவார் என்றும் அதன்பிறகு அவர் ’அஜித் 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக புனே செல்ல உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புனேவில் நடைபெறும் ’அஜித் 61’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் மஞ்சுவாரியர் உள்பட பலர் இணைந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?