Connect with us

சினிமா செய்திகள்

தமிழ் தெரியவில்லை என்றால் தமிழகத்தில் இருந்து ஓடிவிடுங்கள்: பிரபல வங்கிக்கு நடிகை கண்டனம்

Published

on

தமிழ் மொழி தெரியவில்லை என்றால் தமிழகத்தை விட்டு ஓடி விடுங்கள் என்றும் குறைந்தபட்சம் ஆங்கிலம் கூட தெரியவில்லை என்றால் தென்னிந்தியாவிலிருந்து ஓடி விடுங்கள் என்றும் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு நடிகை ஒருவர் கடும் கண்டனம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை சொர்ணமால்யா சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு வைத்துள்ள நிலையில் அவரது வங்கி குறித்து சந்தேகம் கேட்பதற்காக வாடிக்கையாளர் சேவை எண்ணை அணுகினார். அப்போது வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரியும் நபர் இந்தியில் மட்டுமே பேசி உள்ளார். அவருக்கு ஆங்கிலம் கூட தெரியவில்லை.

இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி பேசுபவர்கள் என்று எண்ண வேண்டாம். அப்படி ஒரு எண்ணம் இருந்தால் தென்னிந்தியாவிலிருந்து உங்கள் வங்கி சேவையை நிறுத்தி விட்டு வட இந்தியாவுக்குச் சென்று விடுங்கள். வாடிக்கையாளர் சேவை மையத்தை சேர்ந்தவர் ஆங்கிலம் கூட தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு அந்த வங்கியின் தரப்பிலிருந்து உங்கள் புகாரை ஏற்றுக் கொண்டு பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறோம் என்றும், குறைகள் இருந்தால் உடனே எங்களுக்கு தெரியப்படுத்தவும் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் தனது புகாரில் தெரிவித்து மீண்டும் இந்தி மொழி மட்டும் பேசுபவர்கள் தென் இந்தியாவை விட்டு சென்று விடுங்கள் என்றும் தமிழ் தெரியவில்லை என்றால் தமிழகத்தை விட்டு சென்று விடுங்கள் என்றும் அவர் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சொர்ணமால்யாவுக்கு ஏற்பட்ட இந்த மொழி பிரச்சினை குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்56 minutes ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா7 மணி நேரங்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா7 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்… பணம், வேலை, உறவுகளில் சவால்கள் அதிகரிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

சினிமா6 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா5 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

Uncategorized4 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

Translate »
You can easily buy orlistat tablet online at a very cheap rate. قانوني?. Acid ! – best acid techno mix spotify playlist : the ultimate tb 303 & underground rave experience.