Connect with us

சினிமா செய்திகள்

மோசடி கும்பலிடம் கோடிகளை இழந்த தமிழ் ஹீரோ: காவல்துறையிடம் புகார்

Published

on

தமிழ் திரைப்பட ஹீரோ ஒருவர் கோடிக்கணக்கில் மோசடியாளர்களிடம் பணத்தை இழந்து உள்ளதை அடுத்து அவர் தனது பணத்தை மீட்டுத்தர காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இரிடியம் மோசடி கும்பல் தொழிலதிபர் மற்றும் திரையுலக நட்சத்திரங்களை குறிவைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்து வருவதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் ஹீரோ விக்னேஷ் சென்னை காவல்துறை ஆணையரிடம் இரிடியம் மோசடி கும்பலிடம் ரூபாயை 1.82 கோடி இழந்ததாக புகார் அளித்துள்ளார். பாரதிராஜா இயக்கிய கிழக்குசீமையிலே, பசும்பொன் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் விக்னேஷ். இவர் தற்போது சொந்தமாக தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இவரது வாடிக்கையாளர் ராம்பிரபு என்பவர் இவரிடம் பேசி பழகி நண்பராகி இரிடியம் விற்பனை குறித்து ஏராளமான தகவல்களை கூறியதாகவும் பல ரகசிய கூட்டங்களில் கலந்துகொள்ள வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இரிடியம் தொழிலில் 5 லட்சம் கொடுத்தால் 500 கோடி லாபம் கொடுக்கும் என அவர் கூறியதை நம்பி 1.82 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் ஆனால் லாபத் தொகையை கொடுக்காமல் கொடுத்த பணத்தையும் திருப்பி அளிக்காமல் மோசடி செய்து வந்ததாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து நடிகர் விக்னேஷ் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். நடிகர் விக்னேஷ் போன்றே ஏராளமானவர்களிடம் மோசடி செய்துள்ள ராம் பிரபு தற்போது விருதுநகர் மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்21 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்1 நாள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

Translate »
Sonic racing crossworlds : can local split screen players join an online lobby together, or is it offline only split screen ?. Why your diy office furniture is a secret weapon for focus. Mvp нагорода та як обирають найціннішого гравця.