சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
மோசடி கும்பலிடம் கோடிகளை இழந்த தமிழ் ஹீரோ: காவல்துறையிடம் புகார்
தமிழ் திரைப்பட ஹீரோ ஒருவர் கோடிக்கணக்கில் மோசடியாளர்களிடம் பணத்தை இழந்து உள்ளதை அடுத்து அவர் தனது பணத்தை மீட்டுத்தர காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இரிடியம் மோசடி கும்பல்...