Connect with us

தமிழ்நாடு

சிம்பு கார் மோதி முதியவர் பலி: காரில் சிம்பு இருந்தாரா?

Published

on

நடிகர் சிம்புவின் கார் மோதி முதியவர் ஒருவர் பலியானதை அடுத்து அந்த காரில் சிம்பு இருந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 18ஆம் தேதி தேனாம்பேட்டை இளங்கோ நகர் பகுதியில் சிம்புவின் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென முதியவர் ஒருவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அந்த முதியவர் பலியானார்.

இந்த நிலையில் கார் டிரைவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது அந்த காருக்கு சொந்தக்காரர் சிம்பு என்பது தெரியவந்தது. மேலும் டிரைவர் செல்வத்தை கைது செய்த போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கார் மோதி பலியான முதியவர் அந்த பகுதியில் உள்ள காவலர் பணி செய்து கொண்டிருப்பதாகவும் அவரது பெயர் முனுசாமி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த கார் முதியவர் மீது மோதும் போது காரில் சிம்பு அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாராவது காரில் இருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a forum on a thousand plus (1,000+ ) errors in english language grammar quiz, and other english language tutorials. Looking for a career in the private sector or aiming for a government position, we provide access to a wide range of job listings to help you take the next step in your professional. There are two openings in new delhi : one for the commissioner of metro railway safety and one for the chief commissioner of railway safety.