Connect with us

தமிழ்நாடு

ஆவின் பால் விலை நாளை முதல் உயர்வு… புதிய விலை குறித்த முழு விவரங்கள்!

Published

on

ஆவின் பால் விலை நாளை முதல் 6 ரூபாய் வரை உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் என்ன விலை கொடுத்து ஆவின் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படும் என்ற முழு விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

கொள்முதல் விலை எவ்வளவு?

இன்று வரை பசும் பால் 1 லிட்டர் 28 ரூபாய் என்று ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்துவந்த நிலையில் நாளை முதல் 4 ரூபாய் உயர்த்தப்பட்டு 32 ரூபாயாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. அதே நேரம் எருமைப் பால் கொள்முதல் விலை 35 ரூபாயிலிருந்து 6 ரூபாய் உயர்த்தப்பட்டு 41 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் பாக்கெட் சில்லறை விற்பனை விலை நிலவரம்:

நீலம் நிறம் ஆவின் பாக்கெட் பால் விலை லிட்டர் 37 ரூபாயிலிருந்து 43 ரூபாயாகவும், பச்சை பாக்கெட்டின் விலை 41 ரூபாயிலிருந்து 47 ரூபாயாகவும், ஆரஞ்சு பால் பாக்கெட் விலை 45 ரூபாயிலிருந்து 51 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவின் பால் அட்டைதாரர்களுக்கான விலை நிலவரம்:

நீலம் நிற ஆவின் பாக்கெட் பால் விலை லிட்டர் 34 ரூபாயிலிருந்து ரூபாயாகவும், பச்சை நிற பாக்கெடின் விலை 39 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும், ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை 43 ரூபாயிலிருந்து 49 ரூபாயாகவும், மெஜெந்தா பால் பாக்கெட் விலை 35 ரூபாயிலிருந்து 41 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மாதாந்திர பால் அட்டை வைத்திருப்பவர்களுக்கு எவ்வளவு கூடுதல் செலவு?

ஆவினின் மாதாந்திர பால் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இனி மாதத்திற்கு 180 ரூபாய் வரை கூடுதல் செலவாகும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்35 minutes ago

இன்றைய ராசிபலன் – 29 ஜூலை 2026, புதன்கிழமை

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized14 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா2 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா2 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சிறு தொழில்7 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா6 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்6 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா3 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

ஆரோக்கியம்3 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

Translate »
bad steben playsaftrust. What are the latest music releases from klangspot recordings ?. Getting traffic is the lifeblood of affiliate marketing and online business.