Connect with us

இந்தியா

7 வயது சிறுமிக்கு 18 இடங்களில் தீக்காயம்: தத்தெடுத்த செவிலியரின் கொடூரம்!

Published

on

தலைநகர் டெல்லியில் 7 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்த செவிலியர் ஒருவர் அந்த சிறுமியை அடித்து துன்புறுத்தி, உடம்பில் தீயால் சூடு வைத்த மிகக்கொடூரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

#image_title

பாதிக்கப்பட்ட சிறுமியின் பள்ளி ஆசிரியை சிறுமியின் உடம்பில் இருந்த காயங்களை பார்த்து சந்தேகமடைந்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் சில தினங்களுக்கு முன்னர் புகார் அளித்தார். இதனையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

டெல்லி சப்தார்ஜங்க் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியாராக பணியாற்றி வருகிறார் 50 வயதான ரேணு குமாரி. தனது உறவினரின் 7 வயது மகளை தத்தெடுத்த இவர் முதல் நாளில் இருந்தே அந்த சிறுமியை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் சிறுமியின் உடலில் 18 இடங்களில் தீக்காயங்களும், தழும்புகளும் உள்ளன. உடலில் சூடு வைத்தும், நாக்கை கத்தியால் அறுத்தும் கொடுமைப்படுத்துவதை தனது வாடிக்கையாக வைத்து தினந்தோறும் செய்து வந்துள்ளார்.

மேலும் டிசம்பர், ஜனவரி போன்ற குளிர் அதிகமான மாதங்களில் இரவு நேரத்தில் வீட்டின் பால்கனியில் சிறுமியை படுக்க வைத்துவந்துள்ளார். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி ரேணு குமாரி, அவரது கணவர் மற்றும் மகன் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். தொடர்ந்து சிறுமிக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா22 minutes ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு16 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

மே 8 சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரப் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

செய்திகள்5 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

சினிமா5 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

Translate »
Learn more about troubleshooting wordpress. Aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. [source : pib news] संक्षेप नोट्स परीक्षा के दृष्टि से 1.