Connect with us

இந்தியா

அதானி எண்டர்பிரைசஸ் FPO ரத்து.. ரூ.20,000 கோடி பணத்தை திரும்ப செலுத்த முடிவு..!

Published

on

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் அதான்யின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் சமீபத்தில் FPO அறிமுகம் செய்த நிலையில் ரூபாய் 20 ஆயிரம் கோடி முதலீடு திரட்டப்பட்டது. இந்த நிலையில் அதான் நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வருவதை அடுத்து FPO ரத்து செய்யப்படுவதாகவும் முதலீட்டாளர்களுக்கு பணத்தை பணத்தை திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹிட்டன்பெர்க் என்ற நிறுவனம் கூறிய குற்றச்சாட்டு காரணமாக அதானி நிறுவனங்களின் பங்குகள் மிகவும் மோசமாக சரிந்து வருகிறது. அதானி நிறுவனங்களின் முக்கிய பங்குகள் சுமார் 20 முதல் 25 சதவீதம் சரிந்து வந்ததால் உலக பணக்காரர் பட்டியலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மூன்றாவது இடத்தில் இருந்த அதானி, தற்போது பதினைந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Adani Enterprises FPO

Adani Enterprises FPO

இந்த நிலையில் அதானி நிறுவனங்களில் ஒன்றான அதான் என்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.20,000 கோடி நிதி திரட்டுவதற்காக FPO பங்குகளை அறிமுகம் செய்தது. அதானி நிறுவனங்களின் பங்குகள் குறைந்த போதிலும் இந்த FPO வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் முன் வந்தனர் என்பதும் முழுமையாக விற்று தீர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் அதானி நிறுவனங்களின்பங்குகள் தொடர்ச்சியாக இறங்கி வருவதை அடுத்து FPO ரத்து செய்ய அதானி குழுமம் திட்டமிட்டுள்ளதாகவும் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க அதானி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்கள் நிறுவனங்களின் பங்குகள் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து கொண்டு வருகிறது. இந்த அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு மேலும் முதலீட்டாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது என்று நாங்கள் கருதுகிறோம்.

எனவே முதலீட்டாளர்களை நிதி இழப்பில் இருந்து பாதுகாக்க FPO ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். எங்கள் நிர்வாகத்தினர் முதலீட்டாளர்களால் பெறப்பட்ட பணத்தை திரும்பி செலுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் உங்கள் வங்கி கணக்குகளில் உரிய தொகை டெபாசிட் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்37 seconds ago

இன்றைய தங்கம் விலை (17/05/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 minutes ago

வார ராசிபலன் 17.05.2026 முதல் 23.05.2026 வரை: 12 ராசிகளுக்குமான முழு பலன்கள்!

ஆன்மீகம்9 minutes ago

தமிழ் பஞ்சாங்கம் 17.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு தகவல்!

ஆன்மீகம்12 minutes ago

17.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

SBI வேலைவாய்ப்பு 2026: 800க்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிப்பு – அனைவரும் விண்ணப்பிக்க முடியாது; தகுதி மற்றும் சம்பள விவரங்கள்

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.05.2026

இந்தியா16 மணி நேரங்கள் ago

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

இந்தியா16 மணி நேரங்கள் ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

இந்தியா19 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

செய்திகள்1 நாள் ago

இந்தியாவை அச்சுறுத்தும் எல் நினோ 2026: வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம்… எந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

கட்டுரைகள்7 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்7 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

இந்தியா6 நாட்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

Translate »
Aaa mush love. Kids puertas automáticas. heavy equipment transport sonoma ca.