வேலைவாய்ப்பு
மத்திய இரயில்வேயில் வேலைவாய்ப்பு!

மத்திய இரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Central Railway – மத்திய இரயில்வே
மொத்த காலியிடங்கள்: 50
வேலை செய்யும் இடம்: Mumbai
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Technical Associate
கல்வித்தகுதி: B.E, B.Tech, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 33 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.30,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://cr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Deputy Chief Personnel Officer (Construction) Office of the Chief Administrative Officer (Construction) New Administrative Building, 6 Floor Opposite Anjuman Islam School, D.N. Road, Central Railway, Mumbai cSMT, Maharashtra-400001
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள CENTRAL RAILWAY JOBS 2023 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.01.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.






