Connect with us

தமிழ்நாடு

இன்னும் 20 வருஷம் ஸ்டாலின் தான் முதல்வர், அதன்பின் உதயநிதி தான் முதல்வர்: கே.கே.எஸ்.எஸ்.ஆர்

Published

on

இன்னும் 20 வருடங்களுக்கு மு க ஸ்டாலின் தான் முதல்வர் என்றும் அதன்பின் உதயநிதி ஸ்டாலின்தான் முதல்வர் என்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கலந்துகொண்டார். அப்போது இன்னும் இருபது ஆண்டுகளுக்கு முக ஸ்டாலின் தான் முதல்வர் என்றும் கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற அதுபோல் ஸ்டாலினுக்கு பின் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க தயாராக இருப்பதாகவும் வாரிசாக இருந்தாலும் வேறு பல்வேறு சிரமங்களை தாண்டி மேலே வந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.

திமுகவை எதிர்த்து சண்டை போட ஆள் இல்லை என்றும் முதலில் அதிமுக அவர்களுக்குள் இருக்கும் சண்டையை தீர்த்து விட்டு அதன்பின் எங்களுடன் சண்டை போடலாம் என்றும் கூறினார் .

கடந்த 10 ஆண்டுகளாக கேடுகெட்ட ஆட்சி நடைபெற்றதாகவும் அரசு கஜானாவை அனைவரும் சுரண்டி விட்டதாகவும் குற்றம் சாட்டிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருவதாகவும் நமது முதல்வர் நல்ல முதல்வர் என்றும் கூறியுள்ளார் .

மேலும் டெல்லி அரசுக்கு பயப்படாத ஒரே மாநில அரசு நமது தமிழ்நாடு அரசு தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்5 minutes ago

தமிழ் பஞ்சாங்கம் 04.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் மற்றும் திதி விவரங்கள்!

ஆன்மீகம்9 minutes ago

04.05.2026 தின ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? வேலை, பணம், குடும்ப பலன்கள் முழுமையாக!

ஆரோக்கியம்15 minutes ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்17 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

இந்தியா7 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா7 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
aaa mush love faq.   kadencja członka rady nadzorczej. farm equipment transport minnesota.