Connect with us

இந்தியா

ஒரே குடையின் கீழ் எல்லாமே: டாடாவின் ‘சூப்பர் செயலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

ஒரே குடையின் கீழ் எல்லாம் கிடைக்கும் வகையில் ‘சூப்பர் செயலி ஒன்றை கடந்த சில ஆண்டுகளாக டாடா குழுமம் தயாரித்து வந்த நிலையில் தற்போது அந்த செயலி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

டாடா குழுமம் தயாரித்துள்ள ’டாடா நியூ’ என்ற சூப்பர் செயலி ஏப்ரல் 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த செயலை மூலம் திரைப்பட டிக்கெட்டுகள், மளிகைப் பொருள்கள், பயணம் சார்ந்த டிக்கெட்டுகள், உணவு ஆர்டர்கள் செய்யலாம் என்பது குறிப்பித்தக்கது .

ஏற்கனவே டாட்டா நிறுவனத்தின் கீழ் உள்ள பிக்பாஸ்கெட் உள்பட அனைத்து செயலிகளும் சூப்பர் செயலியில் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு செயலியை மட்டும் நமது மொபைல் போனில் வைத்துக்கொண்டால் நாம் விரும்பும் எந்த பொருளாக இருந்தாலும் வீட்டில் இருந்து ஆர்டர் செய்து கொள்ளலாம்.

உணவுக்கு ஒரு செயலி, மளிகை பொருட்களுக்கு ஒரு செயலி, தியேட்டர் டிக்கெட் எடுக்க ஒரு செயலி என இதுவரை பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வந்த நிலையில் இனி டாடா நியூ என்ற இந்த செயலியை மட்டும் வைத்துக் கொண்டாள் எல்லாமே இதன் கீழ் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்4 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா4 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்4 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

Translate »
Szczegółowy opis technologii produkcji kapsułek miękkich. De bedste action oplevelse tilbud i silkeborg. devamını oku ».