வேலைவாய்ப்பு
கணித அறிவியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

கணித அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: கணித அறிவியல் நிறுவனம் (IMSC-Institute of Mathematical Sciences)
மொத்த காலியிடங்கள்: 1
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (Chennai)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Scientific Officer
கல்வித்தகுதி: Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.56,100 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.imsc.res.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www-imsc-res-in.translate.goog/~office/careers/soc-systems-detailed-advertisement.pdf?_x_tr_sl=ta&_x_tr_tl=en&_x_tr_hl=en-US&_x_tr_pto=op,sc என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.01.2022.

















