வேலைவாய்ப்பு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: UNION PUBLIC SERVICE COMMISSION ( UPSC )
மொத்த காலியிடங்கள்: 180+
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant Commissioner, Assistant Engineer Quality Assurance, Junior Time Scale (JTS), Administrative Officer & Assistant Professor
கல்வித்தகுதி: Diploma/ U.G/ P.G டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது: 30 முதல் 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: Level- 7 முதல் Level- 11 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: Gen/ OBC/ EWS/ Male பிரிவினருக்கு ரூ.25, SC/ ST/ PwBD/ Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/Advt-19-2021-Eng_241221_0.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.01.2022.

















