வேலைவாய்ப்பு
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)
மொத்த காலியிடங்கள்: 06
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Sub Divisional Engineer
கல்வித்தகுதி: B.E/B.Tech முடித்திருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.15600 முதல் ரூ.39,100 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: Gen/OBC/EWS பிரிவினருக்கு ரூ.25, SC/ST/PwBD/பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/download_ad.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2021

















