வேலைவாய்ப்பு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய யுரேனியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (UPSC)
மொத்த காலியிடங்கள்: 21
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர்
கல்வித்தகுதி: Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 முதல் 50 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலும் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/Advt-No-17-2021-engl-261121.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.12.2021.






