Connect with us

தமிழ்நாடு

இந்தி தெரியாவிட்டால் பணம் வாபஸ் கிடையாது: ஜொமட்டோவின் சர்ச்சை பதில்!

Published

on

இந்தி தெரியாத வாடிக்கையாளருக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட மாட்டாது என ஜொமட்டோ நிறுவனத்தின் கஸ்டமர்கேர் கூறிய தகவல் தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையை சேர்ந்த விகாஸ் என்பவர் சமீபத்தில் ஜொமட்டோ உணவு வழங்கும் நிறுவனத்தில் உணவுகளை ஆர்டர் செய்தார். ஆனால் அவர் ஆர்டர் செய்த மொத்த உணவுகளும் வராமல் ஒரு சில உணவுகள் டெலிவரி செய்யப்படவில்லை என தெரிகிறது.
இதனையடுத்து அவர் கஸ்டமர் கேரில் பேசியபோது இந்தியில் மட்டுமே பதில் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் கஸ்டமர் கேருக்கு சாட் செய்து தனது பிரச்சனையை கூறியுள்ளார்.

இந்த நிலையில் நீங்கள் ஹிந்தியில் உங்கள் பிரச்சனையை தெளிவாக விளக்கவில்லை. அதனால் உங்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட மாட்டாது என்று கூறியதோடு, ஒரு இந்தியனாக இருந்து கொண்டு தேசிய மொழியான இந்தியை கற்று கொள்ளாமல் ஏன் உள்ளீர்கள் என கஸ்டமர் கேரில் இருந்து பதில் வந்ததாக தெரிகிறது.

இது குறித்து தனது ஆதங்கத்தை விகாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த டுவிட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜொமைட்டோ நிறுவனத்தின் செயலியை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும் ஜொமைட்டோ நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என்று ஏராளமானோர் விகாஸ்க்கு ஆதரவாக பதிவு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார் அவர்கள் இது குறித்து கூறிய போது, ‘ஹிந்தி தேசிய மொழி என்று யார் சொன்னது? தமிழகத்தில் இருக்கும் ஒரு கஸ்டமர் ஹிந்தியை தெரிந்துகொள்ள வேண்டுமென்ற அவசியம் ஏன்? இந்தியை கற்றுக் கொள்ளுங்கள் என கஸ்டமர் கேர் அட்வைஸ் செய்து அதிகப்பிரசங்கித்தனம் . எனவே உடனடியாக இதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

பர்சனல் ஃபினான்ஸ்3 மணி நேரங்கள் ago

தனியார் ஊழியர்களுக்கு ரூ.15,000 இலவச ஊக்கத்தொகை: மத்திய அரசின் PMVBRY திட்டம் பற்றி தெரியுமா?

தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஜூன் 2026

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

வணிகம்14 மணி நேரங்கள் ago

ஜூன் 15 முதல் கிரெடிட் கார்டு விதிகளில் பெரிய மாற்றம்! வட்டி, அபராதம், எரிபொருள் கட்டணங்களில் புதிய விதிகள்

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஜூன் 16 முதல் செவ்வாய் கிருத்திகை நட்சத்திரத்தில்! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட மழை!

வணிகம்14 மணி நேரங்கள் ago

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆர்பிஐ சூப்பர் திட்டம்! டாலர் சேமிப்புக்கு 7% வட்டி, வருமான வரி விலக்கும் உண்டு!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை! தொழில், பணம், கல்வியில் பெரிய முன்னேற்றம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் வியாபார உலகின் ராணிகள்! தொழிலில் வெற்றி பெறும் பிறந்த தேதிகள் எவை?

செய்திகள்14 மணி நேரங்கள் ago

வங்கி கணக்கு மாற்றியதால் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டதா? பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: மிதுனம், சிம்மம் ராசிக்காரர்களுக்கு தொழில், வருமானத்தில் பெரிய முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்னையில் ஆவின் பாலகம் தொடங்க அரிய வாய்ப்பு: தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

RRB டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2026: ரயில்வேயில் 6,565 காலிப்பணியிடங்கள்.. 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.06.2026

இந்தியா6 நாட்கள் ago

கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: “இது டிரெய்லர் மட்டுமே” – காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

காக்ரோச் ஜனதா கட்சி இந்திய அரசியலில் பெரிய சக்தியாக வளருமா? வளர்ச்சிக்கு தடையாக இருப்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

2026-ல் 5 ஆண்டு FD-க்கு அதிக வட்டி எங்கு? ரூ.10 லட்சம் முதலீட்டில் எந்த வங்கி அதிக வருமானம் தருகிறது?

இந்தியா3 நாட்கள் ago

நீட் யுஜி 2026 தேர்வு வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு பிரத்யேக லாக் டவுன் அமுல்படுத்தப்படுகிறது.

வணிகம்6 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆண்டுக்கு 8.2% வட்டி.. ரூ.1.09 லட்சம் முதலீட்டில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் பெறலாம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (07/06/2026)!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: பரிந்துரைகள் சமர்ப்பிக்கும் காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு! அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்

Translate »
How does dall e 2 actually work ?.