தமிழ்நாடு5 வருடங்கள் ago
இந்தி தெரியாவிட்டால் பணம் வாபஸ் கிடையாது: ஜொமட்டோவின் சர்ச்சை பதில்!
இந்தி தெரியாத வாடிக்கையாளருக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட மாட்டாது என ஜொமட்டோ நிறுவனத்தின் கஸ்டமர்கேர் கூறிய தகவல் தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையை சேர்ந்த விகாஸ் என்பவர் சமீபத்தில் ஜொமட்டோ உணவு வழங்கும்...