Connect with us

சினிமா செய்திகள்

விஷாலின் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டர்: வைரல் வீடியோ!

Published

on

விஷால் நடிப்பில் வினோத் குமார் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் ’விஷால் 32’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் குறித்த வீடியோ ஒன்று சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஷால் நடிக்கும் இந்த திரைப்படத்தை அவருடைய நெருங்கிய நண்பர்களான ராணா மற்றும் ரமணா ஆகியோர் தயாரித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்திற்கு ’லத்தி சார்ஜ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லத்திசார்ஜ் படத்தின் டைட்டில் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோவில் விஷால் ஒரு காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த படத்தில் 11 வருடங்களுக்குப் பிறகு விஷாலுடன் மீண்டும் இணைந்து நடிகை சுனைனா நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு இந்த படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் வினோத் குமார் ஏற்கனவே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐம்பது சதவிகிதத்திற்கும் மேல் முடிந்து விட்டதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

விஷால் ஏற்கனவே ’எனிமி’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார் என்பதும் அந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ’வீரமே வாகை சூடும்’ என்ற திரைப்படத்திலும் ’துப்பறிவாளன் 2’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா18 மணி நேரங்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்19 மணி நேரங்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்20 மணி நேரங்கள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்20 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா20 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா20 மணி நேரங்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

சினிமா7 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

வணிகம்6 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.04.2026

Translate »
Martin's free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide. Surowce do produkcji suplementów diety. Die botanischen termine der stadt köln im mai 2026.