Connect with us

செய்திகள்

பெண்ணுடன் வீடியோ காலில் செக்ஸ் சாட்?… பாஜக கே.டி.ராகவன் ராஜினாமா…

Published

on

raghavan

பாஜக மாநில செயலாளராக இருந்தவர் கே.டி.ராகவன். தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவுக்கு ஆதரவாக பல வருடங்களாக பேசி வருபவர்.

இந்நிலையில், அவர் செல்போன் வீடியோ கால் மூலம் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக பேசும், நடந்து கொள்ளும் வீடியோ யுடியூப்பில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும், அவரின் வீட்டின் பூஜையறையிலேயே அவர் ஆபாசமாக நடந்து கொள்ளும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

raghavan

இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்த நெட்டிசன்கள் டிவிட்டரில் ‘#பாலியல்_ஜல்சா_கட்சி என்கிற ஹேஷ்டேக்குடன் கே.டி.ராகவனையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எனவே, அவர் தனது பாஜக மாநில செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

‘தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்…என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்…நான் 30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்..இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்…

என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன்.நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டபடி சந்திப்பேன். தர்மம் வெல்லும்!’ என பதிவிட்டுள்ளார்.

Read More: ‘செய்து கொள்ளுங்கள்’ என சொன்னேன்.. கே.டி.ராகவன் வீடியோவை மதன் ரவிசந்திரன் வெளியிட்டார்.. அண்ணாமலை அறிக்கை!

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்1 நாள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்1 நாள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்1 நாள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்1 நாள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 நாள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா1 நாள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா1 நாள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்7 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

வணிகம்7 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.04.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

Translate »
Martinstools | professional saas tools for everyone. Surowce do produkcji suplementów diety. Danke für euer vertrauen und eure unterstützung ! eure spd fraktion chorweiler.