Connect with us

சினிமா செய்திகள்

காஞ்சனா 3’ பட நடிகை திடீர் தற்கொலை: என்ன காரணம்?

Published

on

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடித்த ’காஞ்சனா 3’ என்ற படத்தில் நடித்த நடிகை ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காஞ்சனா 3’. இந்த படத்தில் ஓவியா. வேதிகா. நிக்கி டம்போலி மற்றும் அலெக்சாண்டரியா ஜாவி ஆகிய 4 நடிகைகள் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அலெக்சாண்டரியா ஜாவி என்பவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர் என்பதும் அவர் இந்த படத்தில் கிளாமராக நடித்து வந்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அலெக்சாண்டரியா ஜாவி தனது காதலருடன் கோவா வந்ததாகவும் அங்கு அவர் தங்கியிருந்த நிலையில் திடீரென அவருக்கும் அவரது காதலருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து காதலர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக நடிகை அலெக்சாண்டரியா ஜாவி திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த கோவா காவல்துறையினர் விரைந்து வந்து அலெக்சாண்டரியா ஜாவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது, அலெக்சாண்டரியா ஜாவி காதலர் ரஷ்யா சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தமிழ் திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் கோவாவில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஜூன் மாத ராசிபலன் 2026: 5 ராசிகளுக்கு பண மழை.. தொழில், காதல், அதிர்ஷ்டத்தில் மிகப்பெரிய மாற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ரோகிணி நட்சத்திரத்தில் சூரியன் பெயர்ச்சி: மேஷம் முதல் கும்பம் வரை 6 ராசிகளுக்கு ராஜயோகம்.. தொழில், பணம், அதிர்ஷ்டம் பெருகும்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

வைகாசி விசாகம் 2026 – முருகனுக்கு 6 நாட்கள் விரதம் இருக்கும் முறை!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் விரைவில் ஊரடங்கா? விளக்கம் கொடுத்தது பொது சுகாதாரத்துறை!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

ஆன்மீகம்5 நாட்கள் ago

26.05.2026 ராசிபலன்: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில்! ஒரே நாளில் ரூ.820 உயர்வு

வணிகம்6 நாட்கள் ago

ரூபாய் மதிப்பு சரிவு உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும்? பெட்ரோல் முதல் EMI வரை அதிர்ச்சி விளைவுகள்!

copper
வணிகம்6 நாட்கள் ago

காப்பர் இறக்குமதிக்கு இந்தியா விரைவில் Full Stop? – இந்த ஆண்டிலேயே தன்னிறைவு அடையும் என Hindalco MD தகவல்

வணிகம்7 நாட்கள் ago

ரயிலில் TTE பணம் கேட்டால் என்ன செய்ய வேண்டும்? இந்த ரயில் விதிகள் தெரிந்தால் ஏமாற மாட்டீர்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

தங்கத்தில் முதலீடு செய்வதை எப்போது நிறுத்த வேண்டும்? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய சிக்னல்கள்!

இந்தியா7 நாட்கள் ago

ரூ.2.87 லட்சம் கோடி RBI டிவிடெண்ட்.. மாநிலங்களுக்கு பங்கு இல்லையா? மத்திய அரசை கேள்வி கேட்ட முதல்வர்!

வணிகம்7 நாட்கள் ago

விமான டிக்கெட் ரத்து செய்த பயணிக்கு அதிர்ச்சி.. ரூ.4,764 கட்டணம் வசூலித்த தளம்.. சமூக வலைதளத்தில் வெடித்த சர்ச்சை!

வணிகம்7 நாட்கள் ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

இந்தியா6 நாட்கள் ago

இலவச ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்படும்! தமிழ்நாடு அரசு கொடுத்த வார்னிங்

ஆன்மீகம்7 நாட்கள் ago

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி: அக்டோபர் வரை 12 ராசிகளின் வாழ்க்கையில் என்ன மாற்றம்?

இந்தியா6 நாட்கள் ago

விண்வெளியில் சேகரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரமாக மாற்றப்பட்டு மைக்ரோவேவ் மூலம் பூமிக்கே ஜப்பானின் “OHISAMA” திட்டம்,

ஆன்மீகம்7 நாட்கள் ago

மிதுனத்தில் உருவான திரிகிரக யோகம்: பணம், அதிர்ஷ்டம் குவியப்போகும் 4 ராசிகள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

மே 29ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பணம், பதவி, அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!

Translate »
Learn more about troubleshooting wordpress. power only arizona. Heavy equipment transport charleston sc.