Connect with us

இந்தியா

இந்தியாவிலேயே உ.பி-யில் தான் மிக அதிக போலி பல்கலைக்கழகங்கள்: மத்திய அமைச்சர் தகவல்

Published

on

இந்தியாவில் மொத்தம் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யூ.ஜி.சி அமைப்புத் தகவல் தெரிவித்து உள்ளது. இந்த தகவலை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி செய்து உள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களை அடுத்து, நடந்த விசாரணையில் நாட்டில் 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று தெரிய வந்துள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இருப்பதிலேயே மிக அதிகமாக 8 பல்கலைக்கழகங்கள் போலியாக இயங்கி வருகின்றன. டெல்லியில் மொத்தம் 7 பல்கலைக்கழகங்கள் இப்படி இயங்கி வருகின்றன. ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தலா இரண்டு முறையற்றப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. மேலும் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒரு பல்கலைக்கழகம் முறையற்ற ரீதியில் இயங்கி வந்து உள்ளன.

இந்தப் போலி பல்கலைக்கழகங்கள் குறித்து சீக்கிரமே சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்குத் தெரியப்படுத்தப்படும். அவர்கள் அந்த கல்வி நிறுவனங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள்’ என்று கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

குரு கடக ராசி பெயர்ச்சி 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திரப் பெயர்ச்சி 2026: புனர்பூசம் 3ஆம் பாதம் – அதிர்ஷ்டம் குவிக்கும் 5 ராசிகள்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

செய்திகள்7 மணி நேரங்கள் ago

தமிழக ஆட்சி மாற்றம்: மகளிர் உரிமைத் தொகை தொடருமா? புதிய ரூ.2,500 திட்டம் எப்போது அமலுக்கு வரும்?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரப் பெயர்ச்சி (மே 20, 2026): திடீர் பண வரவு தரும் 4 அதிர்ஷ்ட ராசிகள்!

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

இந்தியா13 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன்: 06 மே 2026 (புதன்கிழமை)

ஆன்மீகம்1 நாள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்6 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

செய்திகள்6 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

சினிமா6 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

செய்திகள்3 நாட்கள் ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

Translate »
🧠 johns hopkins center for psychedelic research. correo electrónico :. Legia warszawa 1 0 widzew Łódź.