Connect with us

சினிமா செய்திகள்

நடிகை சரிதாவை அடுத்து பிரபல நடிகரை விவாகரத்து செய்த இரண்டாவது மனைவி!

Published

on

பிரபல நடிகர் ஒருவரை திருமணம் செய்திருந்த நடிகை சரிதா அவரை விவாகரத்து செய்த நிலையில் தற்போது அவரை அவரது இரண்டாவது மனைவியும் விவாகரத்து செய்ய வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பிரபல மலையாள நடிகர் முகேஷ். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களிலும், ஒருசில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் தற்போது அரசியல்வாதியாக உள்ளார் என்பதும் தற்போது கொல்லம் தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் முகேஷ் பிரபல தமிழ் நடிகை சரிதாவை கடந்த 1988ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2011ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன் பின்னர் முகேஷ் தேவிகா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் இரண்டாவது மனைவியான தேவிகாவும் தற்போது தனது கணவர் முகேஷை விவாகரத்து செய்ய வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனது கணவரை தன்னால் இத்தனை ஆண்டுகளாகியும் புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் மீது தான் என்ற குற்றச்சாட்டும் சொல்ல விரும்பவில்லை என்றும் அவரை விட்டுப் பிரிய வேண்டும் என்று முடிவு செய்ததால் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளேன் என்றும் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் இதற்கு மேல் யாரும் தலையிட வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரபல நடிகர் முகேஷை சரிதா மற்றும் தேவிகா ஆகிய இரண்டு மனைவிகளும் அடுத்தடுத்து விவாகரத்து செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்4 மணி நேரங்கள் ago

தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில்! ஒரே நாளில் ரூ.820 உயர்வு

வணிகம்4 மணி நேரங்கள் ago

ரூபாய் மதிப்பு சரிவு உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும்? பெட்ரோல் முதல் EMI வரை அதிர்ச்சி விளைவுகள்!

copper
வணிகம்4 மணி நேரங்கள் ago

காப்பர் இறக்குமதிக்கு இந்தியா விரைவில் Full Stop? – இந்த ஆண்டிலேயே தன்னிறைவு அடையும் என Hindalco MD தகவல்

வணிகம்5 மணி நேரங்கள் ago

எண்ணெய் பாக்கெட் சைஸில் பெரிய மாற்றம்: பொதுமக்கள் குழப்பத்திற்கு Full Stop வைக்க மத்திய அரசு முடிவு

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

விவசாயிகளுக்கு முதல்வர் விஜயின் மிகப்பெரிய அறிவிப்பு: ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி!

பர்சனல் ஃபினான்ஸ்5 மணி நேரங்கள் ago

LIC அறிமுகம் செய்யும் புதிய “ஜீவன் சாத்தி” திட்டங்கள்: தம்பதிகளுக்கான சேமிப்பு + பாதுகாப்பு ஒரே பாலிசியில்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

ரூ.1 லட்சம் கோடி வருவாயை தியாகம் செய்த அரசு: எரிபொருள் விலை உயர்வு குறித்து நிர்மலா விளக்கம்

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

அதிமுகக்கு அதிர்ச்சி: 3 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து முதல்வர் விஜயின் TVK-வில் இணைந்தனர்

வணிகம்5 மணி நேரங்கள் ago

“விலை எங்கு குறைவோ அங்கிருந்தே எண்ணெய் வாங்குவோம்” – இந்தியாவின் அதிரடி முடிவு

வணிகம்5 மணி நேரங்கள் ago

மேற்கு ஆசிய நெருக்கடி: பொதுமக்களுக்கு எரிபொருள் செலவு அதிகரிக்கும் – நிர்மலா சீதாராமன்

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

தமிழ்நாடு6 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

SBI வங்கியில் 7150 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

இருமொழிக் கொள்கை தொடரும்: PM SHRI திட்டம் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல்

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. aaa mush love. Security.