Connect with us

தமிழ்நாடு

கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும்- கட்சி பேதமின்றி தமிழக எம்.பி-க்கள் கோரிக்கை!

Published

on

தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கட்சிப் பேதமின்றி அனைத்துத் தமிழக எம்.பி-க்களும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்தனர்.

நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. காலையிலிருந்து மதியம் வரையிலும் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பமாகவே இருந்ததால் அவை நடைபெறவில்லை. மாலை நடந்த கூட்டத்தில் தமிழக எம்.பி-க்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாற்போல் கட்சி பேதம் இன்றி தமிழகத்துக்காக கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்தனர்.

திமுக எம்.பி திருச்சி சிவா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக எம்பி தம்பிதுரை, ஜிகே வாசன் ஆகியோர் கூடுதல் தடுப்பூசிகள், செங்கல்பட்டு தொழிற்சாலையில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான அனுமதி ஆகியவற்றுக்கான கோரிக்கையை வைத்தனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றில் தமிழக எம்.பி-க்கள் தடுப்பூசிக்கான கோரிக்கை குறித்துப் பேசினர்.

மற்ற மாநிலங்களைச் சேர்ந்த எதிர்கட்சிகளின் எம்.பி-க்கள் பலரும் மத்திய அரசு கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கத் தவறிவிட்டதாக குற்றம் சுமத்தினர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா21 minutes ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன்: 06 மே 2026 (புதன்கிழமை)

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி பலன்: அடுத்த சில நாட்களில் பண மழையில் நனைய போகும் 3 ராசிகள் – முழு விவரம்!

இந்தியா1 நாள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

தினபலன்1 நாள் ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு1 நாள் ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்5 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

செய்திகள்6 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

சினிமா6 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

வணிகம்3 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

Translate »
Aaa mush love. logo design c'est beau photography. puszcza niepołomice chrobry głogów [3 czerwca 2023] polska i liga 2022 2023.