Connect with us

தமிழ்நாடு

ஜூலை 5 முதல் கூடுதல் தளர்வுகளா? முதல்வர் நாளை ஆலோசனை!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் ஆரம்பத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கும், அதன்பின் படிப்படியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜூலை 5ஆம் தேதி உடன் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முடிவடைவதை அடுத்து நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளார் இந்த ஆலோசனையில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தற்போது நான்கு மாவட்டங்களில் மட்டும் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து மேலும் 23 மாவட்டங்களில் கோவில்கள் திறக்கப்படும் என தெரிகிறது.

மேலும் தளர்வுகள் இல்லாத 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அந்த மாவட்டங்களுக்கு கூடுதலாக தளர்வுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசனைகள் இடம்பெறும் என்றும் அனேகமாக திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுக்கு திறக்க அனுமதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது

நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் அதன்பின் நாளை மாலை அல்லது நாளை மறுநாள் கூடுதல் தளர்வுகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா28 minutes ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்2 மணி நேரங்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்3 மணி நேரங்கள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்3 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா3 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா3 மணி நேரங்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

இந்தியா4 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

வணிகம்5 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

Translate »
Halloween süßigkeiten verpacken : so erhöhst du den gruselfaktor. Martinstools | professional saas tools for everyone. Koszty produkcji suplementów diety, koszt, rynek, biznes.