Connect with us

இந்தியா

இரவு நேரச் செய்திகள் – 27.11.2026

Published

on

  1. ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
  2. அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், ஈரானிய எரிவாயு ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு துருக்கிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை மீறி, ஆண்டுக்கு 10 பில்லியன் கன மீட்டர் (BCM) ஈரானிய எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை ஈரானும் துருக்கியும் புதுப்பித்துள்ளன
  3. 2023 அக்டோபர் முதல் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்த மனிதாபிமானப் பணியாளர்களின் எண்ணிக்கை 600 ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. இதில் 397 பேர் UNRWA ஊழியர்கள் ஆவர்.
  4. உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து குறைந்தது 490,334 ரஷ்ய இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக கசிந்த அரசாங்க ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
  5. திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், [டிச.15]-ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டியவர்கள் பட்டியல் வெளியீடு! 1.சாய்குமார்-தலைமைச்செயலாளர், 2.மகேஷ்குமார் அகர்வால் டிஜிபி, 3.ராஜாராம்-அறநிலையத்துறை செயலாளர், 4.விஜய்-அறநிலையத்துறை கமிஷனர், 5.நிஷாந்த் கிருஷ்ணா-மதுரை கலெக்டர், 6.தேவநாதன்-மதுரை எஸ்பி, 7.பொன் சுவாமிநாதன்-அறநிலையத்துறை இணை கமிஷனர், 8.செல்வி-கோவில் செயல் அலுவலர், 9.சண்முகசுந்தரம்-அறங்காவலர் குழு தலைவர், 10.ராஜபாண்டியன்-அறங்காவலர், 11.அழகப்பன்-அறங்காவலர், 12.ரெஜினாதேவி-அறங்காவலர், சித்ரா-அறங்காவலர். 
  6. 24 மணி நேரத்தில் 11,707 புல்-அப்ஸ்! தென் கொரிய வீரர் படைத்த இந்த உலக சாதனை உடல் வலிமை மற்றும் மன உறுதியின் அபாரமான முயற்சியாக பேசப்படுகிறது.
  7. ரஷ்யா – உக்ரைன் போர் எதிரொலி! 1 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்களைத் தயார்படுத்தும் பிரிட்டன்! ரஷ்யா – உக்ரைன் போரைத் தொடர்ந்து ஐரோப்பாவின் பாதுகாப்புச் சூழல் மாறிவரும் நிலையில், பிரிட்டன் தனது முன்னாள் ராணுவ வீரர்களை மீண்டும் தொடர்புகொள்ளத் தொடங்கியுள்ளது. சுமார் 1 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்களை அணுகி, அவர்களின் தற்போதைய விவரங்களைச் சேகரிக்கும் பணியை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியுள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா47 seconds ago

இரவு நேரச் செய்திகள் – 27.11.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.11.2026

Uncategorized3 மணி நேரங்கள் ago

கேத்லாப் (Cath Lab) என்றால் என்ன? அங்கே என்னதான் செய்கிறார்கள்?

செய்திகள்4 மணி நேரங்கள் ago

திருப்பரங்குன்றம் தீபம் – உச்ச நீதி மன்றத்தின் 5 அதிரடி உத்தரவுகள்

செய்திகள்4 மணி நேரங்கள் ago

உணவுப் பாக்கெட்களில் தனித் தனி எச்சரிக்கை சின்னங்களை கட்டாயமாக அச்சிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

அமெரிக்காவின் அணுஆயுத தாக்குதலை எதிர்கொள்ள அயோடின் மாத்திரைகளை வழங்கும் ஈரான்

செய்திகள்5 மணி நேரங்கள் ago

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் கார்த்திகை மாதத்திற்குள் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இந்தியா6 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 27.11.2026

செய்திகள்7 மணி நேரங்கள் ago

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி

செய்திகள்8 மணி நேரங்கள் ago

தந்தைக்கும் 15 நாட்கள் மகப்பேறு விடுப்பு! தமிழக அரசின் வரவேற்கத்தக்க அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தானத்தில் சிறந்த கண் தானம் செய்வது எப்படி?

Uncategorized6 நாட்கள் ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா5 நாட்கள் ago

தங்கத்தின் விலை வீழ்ச்சி! வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

இந்தியாவின் பிஸ்லேரி வாட்டர் பாதுகாப்பற்றது – உணவு பாதுகாப்புத் துறை

இந்தியா6 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 21.11.2026

தமிழ்நாடு6 நாட்கள் ago

21.11.2026 இன்றைய ராசிபலன்கள்

இந்தியா6 நாட்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.11.2026

செய்திகள்5 நாட்கள் ago

தீபத்தூண் சர்ச்சை, சென்னைக்கு கனமழை எச்சரிக்கை, பந்தின் சிக்ஸர் சாதனை: இன்று தமிழகத்தை அதிரவைத்த 10 செய்திகள்!

Translate »
Ekonomika — sufmi dasco membantah tuduhan keterlibatannya dalam bisnis judi online sekaligus menjelaskan hubungan bisnisnya dengan golden oasis real estate dan entertainment..