Connect with us

இந்தியா

ஏஐ மூலம் திருத்தப்பட்ட புகைப்படங்களை கசியவிட்டால் பயப்படாதீர்கள்.

Published

on

அன்பார்நத தமிழ்நாடு பெண்களே…

யாராவது உங்கள் நிர்வாணம் அல்லது ஏஐ மூலம் திருத்தப்பட்ட புகைப்படங்களை கசியவிட்டால் பயப்படாதீர்கள். உங்களைக் காப்பாற்ற உங்கள் அறிவுதான் ஆயுதம்.

இப்போது உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ”STOPNCII.ORG”  என்ற இணையதளம் உங்கள் தேவைக்காகவே உள்ளது. வெளியேறிய, போலி அல்லது தனிப்பட்ட புகைப்படங்களை நீக்க உதவும் நம்பகமான உலகளாவிய தளம் இது.

இந்த இணையதளம் உங்கள் சொந்த புகைப்படத்திலிருந்து ஒரு தனித்துவமான டிஜிட்டல் குறியீடு (ஹாஷ்) உருவாக்கி அதைஉங்கள் சாதனத்திலேயே சேமிக்கிறது. இந்த குறியீடு FACEBOOK, INSTAGRAM மற்றும் X போன்ற பிளாட்ஃபார்ம்களுடன் பகிரப்படுகிறது. இதனால் உங்கள் புகைப்படத்திற்கு ஒத்த பொருந்தும் (மேட்சிங்) உள்ளடக்கங்களை அடையாளம் கண்டு நீக்க உதவுகிறது.

இந்த பயன்பாட்டை 18 வயது அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும். அசல் (ORIGINAL)  அசல் புகைப்படம் இருக்க வேண்டும்.

ஒரு புகைப்படத்தை நீக்குவதற்கான படிகள்

STOPNCII.ORG என்ற தளத்திற்கு சென்று CREATE YOUR CASE என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் ORIGINAL PHOTO-வை தேர்வு செய்யவும். சமர்ப்பித்த பிறகு உங்கள்  CASE NUMBER மற்றும் PIN-ஐ பயன்படுத்தி உங்கள் வழக்கின்  STATUS-ஐ  TRACK செய்யலாம்.

மேலதிக புகார்களுக்கு 1930 என்ற சைபர் கிரைம் டோல் ஃப்ரீ எண்ணுக்கு டயல் செய்யவும். அல்லது ஒன்றிய அரசின்

  • cybercrime.gov.in

  • csk.gov.in

  • cert-in.org.in
  • ஆகிய தளங்களில் நீங்களே நேரடியாக உஙகள் புகாரை பதிவு செய்தால் உரிய அலுவலர்கள் உங்களை தொடர்பு கொண்டு உங்களது பிரச்னைக்குத் தீர்வு காண உதவுவார்கள்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Uncategorized4 minutes ago

நம்ம இந்தியாவில் மழைக்கால இரவுகளில் காடே பச்சை நிறத்தில் நட்சத்திரங்கள் போல மின்னும் அதிசயம் நடக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இந்தியா12 minutes ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 27.11.2026

செய்திகள்2 மணி நேரங்கள் ago

27.11.2026 வெள்ளி கிழமை இன்றைய ராசிபலன்கள்

இந்தியா16 மணி நேரங்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 26.11.2026

இந்தியா17 மணி நேரங்கள் ago

ஏஐ மூலம் திருத்தப்பட்ட புகைப்படங்களை கசியவிட்டால் பயப்படாதீர்கள்.

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.11.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

சோலார் போட்டுடலாமானு தோணுதா அவசரப்படாதீங்க. உங்க EB பில்லே அதற்கு பதில் சொல்லிடும்.

இந்தியா21 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 26.11.2026

செய்திகள்24 மணி நேரங்கள் ago

அணு ஆயுத செயற்கைக்கோளை விண்ணில் ஏவ ரஷ்யா திட்டம்? – உளவு அமைப்புகள் எச்சரிக்கை!

இந்தியா1 நாள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 26.11.2026

Uncategorized7 நாட்கள் ago

நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் வில்லனாக மாறியது எப்படி? –எம்.என்.நம்பியார்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தானத்தில் சிறந்த கண் தானம் செய்வது எப்படி?

Uncategorized6 நாட்கள் ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா5 நாட்கள் ago

தங்கத்தின் விலை வீழ்ச்சி! வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

இந்தியா6 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

ஆரோக்கியம்4 நாட்கள் ago

இந்தியாவின் பிஸ்லேரி வாட்டர் பாதுகாப்பற்றது – உணவு பாதுகாப்புத் துறை

இந்தியா6 நாட்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 21.11.2026

இந்தியா7 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 20.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் இலவச ரயில் பயணம்.. டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை! எந்த வழித்தடத்தில் தெரியுமா?

தமிழ்நாடு6 நாட்கள் ago

21.11.2026 இன்றைய ராசிபலன்கள்

Translate »
Month rabu nov.