Connect with us

இந்தியா

இரவு நேரச் செய்திகள் – 22.11.2026

Published

on

  1. சீனாவின் Three Gorges Dam அணையில் சுமார் 40 பில்லியன் டன் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பிரம்மாண்டமான நீரின் எடை ஒரே இடத்தில் குவிந்திருப்பதால், பூமியின் சுழற்சி வேகமே சற்று குறைந்துள்ளதாக NASA விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். இதன் காரணமாக, பூமியில் ஒரு நாளின் நேரம் 0.06 மைக்ரோ விநாடிகள் அதிகரிக்கிறது. மேலும், பூமியின் துருவங்கள் சுமார் 2 சென்டிமீட்டர் அளவுக்குத் தங்கள் நிலையில் இருந்து நகர்ந்துள்ளன
  2. மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளின்போது, அந்நாட்டு இராணுவத்திற்கு இஸ்ரேலும் இந்தியாவும் ஆதரவளித்ததாக மியன்மாரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் கல்வியாளருமான மௌங் சார்னி (Maung Zarni) குற்றஞ்சாட்டியுள்ளார்.
  3. திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் 24ம் தேதி அன்று கன மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம், மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
  4. மொபைலில் உள்ள படங்கள் மற்றும் கோப்புகளை கணினிக்கு அனுப்ப USB Cable தேட வேண்டிய அவசியமில்லை! Windows 11-இல் உள்ள Phone Link மற்றும் Android-இல் உள்ள Link to Windows வசதிகள் மூலம் இரண்டு சாதனங்களையும் இணைக்கலாம்.
  5. அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி (Harvard Medical School) ஆராய்ச்சியாளர்கள், மனித உடலில் இன்சுலின் உற்பத்தி செய்யாத சில கணையச் செல்களை (Pancreatic Duct Cells), இன்சுலின் உற்பத்தி செய்யக்கூடிய பீட்டா செல்களைப் போன்ற செல்களாக மாற்றும் புதிய வழியைக் கண்டறிந்துள்ளனர்.
  6. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ள கடற்படை முற்றுகைக்கு மத்தியில், ஈரானிய எண்ணெய்க் கப்பல் ஒன்று ஹோர்முஸ் ஜலசந்தியை நோக்கி நகர்ந்து வருவதாகக் கப்பல் போக்குவரத்துக் கண்காணிப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.‘லைன் பிரேக்கர்’ (Line Breaker) எனப் பொருள்படும் ‘காட் ஷேக்கன்’ என்ற பெயருடைய கப்பல், மணிக்கு 12.5 நொட்ஸ் வேகத்தில் ஹோர்முஸ் ஜலசந்தியை நோக்கிச் செல்வதாக MarineTraffic தரவுகள் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  7. உலகளவில் ஆண்டுதோறும் 160 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்களால் வீட்டில் உடல் ரீதியான தண்டனை அல்லது உளவியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகின்றனர் என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 minutes ago

இரவு நேரச் செய்திகள் – 22.11.2026

இந்தியா28 minutes ago

தங்கத்தின் விலை வீழ்ச்சி! வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.11.2026

செய்திகள்4 மணி நேரங்கள் ago

தீபத்தூண் சர்ச்சை, சென்னைக்கு கனமழை எச்சரிக்கை, பந்தின் சிக்ஸர் சாதனை: இன்று தமிழகத்தை அதிரவைத்த 10 செய்திகள்!

Uncategorized5 மணி நேரங்கள் ago

22.11.2026 இன்றைய ராசிபலன்கள்

Uncategorized24 மணி நேரங்கள் ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா1 நாள் ago

இரவு நேரச் செய்திகள் – 21.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.11.2026

இந்தியா1 நாள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

இந்தியா1 நாள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

RBI புதிய கடன் வசூல் விதிகள் 2027: இனி ஏஜென்ட்களுக்கு கடும் கட்டுப்பாடு!

சினிமா5 நாட்கள் ago

இனியா நடிப்பில் பெண்ணுரிமை, மண்ணுரிமையைப் பேசும் ‘வன்னி’!

இந்தியா4 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 18.11.2026

இந்தியா3 நாட்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

இந்தியா5 நாட்கள் ago

அண்ணன் சீர் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

இந்தியா6 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 16.11.2026

Uncategorized2 நாட்கள் ago

திருமண பரிகார கோவில்களும் பரிகாரங்களும்

இந்தியா3 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

Uncategorized3 நாட்கள் ago

செல்வ வளமும் லக்ஷ்மி கடாக்ஷமும் பெருக வீட்டின் ஹாலில் இருக்க வேண்டிய முக்கிய வாஸ்து பொருட்கள்

Uncategorized2 நாட்கள் ago

நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் வில்லனாக மாறியது எப்படி? –எம்.என்.நம்பியார்.

Translate »
Handles operation maintenance.