Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

Published

on

  1. இன்ஜின் டிரைவர்கள், கார்டுகளின் ‘ரீல்ஸ்’ மோகம் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ரயில்வே நிர்வாகம் கடும் எச்சரிக்கை
  2. தொடரும் சாலை விபத்துகள்… பிள்ளைகளிடம் சாவி கொடுப்பதற்குப் பதில் வாகனத்தை விற்றுவிடுங்கள்: பெற்றோர்களுக்கு கேரள போக்குவரத்து அமைச்சர் எச்சரிக்கை
  3. ஈரான் உடனான போர் முடிவுக்கு வந்து விட்டதாக ட்ரம்ப் அறிவித்த்தை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகள் மிகப்பெரிய ஏற்றத்துடன் வர்த்தகம். நஃப்டி 300 புள்ளிகளுக்கு மேலும் சென்செக்ஸ் 1100 புள்ளிகளுக்கும் மேலும் உயர்ந்து வர்த்தகமாகி வருகினறன.
  4. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான போரின் காரணமாக ஏற்பட்டுள்ள செலவுகளை இஸ்ரேல் உள்ளிட்ட அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீளச் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பென்டகனின் மதிப்பீடுகளின்படி, ஒட்டுமொத்த செலவினம் சுமார் 47 பில்லியன் டாலர்களை  பாதுகாக்கப்பட்ட நாடுகள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என ட்ரம்ப் பகிரங்கமாகக் கோரியுள்ளார்.
  5. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo), போர்க்களத்தில் இருந்து தப்பியோடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 66 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.. கிழக்கு காங்கோவின் வடக்கு கிவு மாகாணத்தில் உள்ள வாலிகாலே பகுதியில் ராணுவ நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மொத்தம் 71 வீரர்கள் மீதான வழக்கில், 66 பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
  6. மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளால் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியவில்லை என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்
  7. இந்தியாவின் மக்கள் தொகை 1.5 பில்லியனாக அசுர வளர்ச்சி – டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நொடிக்கு நொடி உயரும் இந்தியாவின் மக்கள் தொகை கடிகாரம்!
  8. திருப்பத்தூர் மாவட்ட மலைவாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், இடைத்தரகர்கள் இன்றி வியாபாரிகளிடம் நேரடியாக மலைவாழையை விற்பனை செய்யும் நேரடி ஏல விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது
  9. அர்ஜென்டினா ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையைப் (IRGC) பயங்கரவாத அமைப்பாக அறிவித்ததற்குப் பதிலடியாக, அந்நாட்டின் கடற்படை மற்றும் விமானப்படையைப் பயங்கரவாத அமைப்புகளாகக் கருதுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா54 seconds ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா8 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா2 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks.