Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 20.03.2026

Published

on

  1. ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கப் படைகளுக்கு தனது மண்ணைப் பயன்படுத்த அனுமதித்ததாக குற்றம்சாட்டி ஈரானில் ஏற்பட்ட அணைத்துச் சேதங்களுக்கும் இழப்பீடு வழங்குவது அமீரகத்தின் பொறுப்பு என தெரிவித்து ஐக்கிய அரபு அமீரகத்திடம் இழப்பீடு கோரியது ஈரான் அரசு.-ஐ.நா.பொதச்செயலாளருக்கு ஈரான் கடிதம்.
  2. தமிழ்நாட்டில் நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் 5 தலைநகரங்கள் அமைக்கப்படும். தலைமைச் செயலகமும் சட்டப்பேரவையும் திருச்சிக்கு மாற்றப்படும். படித்தவர் படிக்காதவர் அணைவருக்கும் அரசு வேலை. ஆடு மாடு மேய்த்தல் அரசுப் பணியாக்கப்படும். மீண்டும் வாக்குச் சீட்டு முறை கொண்டுவரப்படும். குடிநீர் விற்பனைக்குத் தடை விதிக்கப்படும்.என சீமான் தேர்தல் வாக்குறுதி வெளியிட்டுள்ளார்.
  3. மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க தீர்வு காணும் விதமாக தமிழ்நாடு வந்துள்ள உத்தரப் பிரதேச திட்டக்குழு அதிகாரிகள் இங்கு செயல்பாட்டில் உள்ள மகப்பேறு திட்டங்கள் குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்துகின்றனர். 1 லட்சம் பிரசவத்தில் தமிழ்நாட்டில் 35 பேர் உயிரிழக்கின்றனர். இது உத்தரப்பிரதேசத்தில் 140 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
  4. ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007’ ( Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007 ) பிரிவு 23 ன்படி தானப் பத்திரம் ரத்து கோர வயதான பெற்றோருக்கு முழு உரிமை: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
  5. நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து அடானு சக்ரவர்த்தி திடீர் ராஜினாமா. வங்கியின் செயல்பாடுகள் அறநெறிகளுக்கு எதிராக இருப்பதாக கூறி முடிவு.
  6. ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு கொடுக்கப்படும் துண்டு தலையணைகளை பயணிகள் எடுத்துச் செல்ல தடை. மீறுபவர்களுக்கு சயில்வே சொத்து சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
  7. “ஈகைப் பண்போடு ‘ரமலான்’ கொண்டாடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா49 minutes ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா57 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா3 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

சினிமா2 நாட்கள் ago

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Your website gets cited on other sites alongside its backlinks — hitting both seo and geo at once.