Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.03.2026

Published

on

  1. விஜய் நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக சம்மன்.
  2. தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு. திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ், தம்பிதுரை மற்றும் அன்புமணி ஆகியோர் தேர்வாகினர்.
  3. அதிமுக எம்பி தம்பிதுரைக்கு சொந்தமான வேளாங்கன்னி கல்வி நிறவனம் ஆக்கிரமித்துள்ள 61.18 சென்ட் கிராம நிலத்தை மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவு. நடவடிக்கை எடுப்பதாக திருவள்ளுர் ஆட்சியர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு.
    சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தின எண்ணெய் நிறுவனங்கள்.
  4. தெலுங்கானா தியேட்டர்களில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. சினிமா டிக்கெட் வாங்கிய ரசிகர்டம் தனியாக பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது சட்டத்திற்கு புறம்பானது என நீதிபதி கருத்து.
  5. வரும் சட்டப்பெரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.40 லட்சத்துக்கும் மேல் செலவழித்தால் ஊழலாக கருதப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா9 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா15 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized19 மணி நேரங்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா1 நாள் ago

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

Uncategorized19 மணி நேரங்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா1 நாள் ago

Translate »
scale your rankings with free backlinks & website citations.