Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.02.2026

Published

on

  1. செங்கல்பட்டு-மாமல்லபுரம் புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மறு ஆய்வு செய்ய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
  2. ராணுவ வீரர்களைப் போல இனி ராணுவ செவிலியர்களும் ஓய்வ பெற்ற பின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றம் மருத்துவ சலுகைகளை முழுமையாகப் பெறும் வகையில் அவர்களுக்கும் முன்னால் ராணுவத்தினர் அந்தஸ்து வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசுப் பணிகளுக்கான தேர்வுகளிலும் முன்னுரிமை கிடைக்கும்.
  3. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான State Bank of India (எஸ்பிஐ) ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவை கட்டணம் விதிப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி, ரூ.25,000-க்கு மேற்பட்ட தொகையை செல்பேசி செயலி, இணைய வங்கி சேவை உள்ளிட்ட ஆன்லைன் வழிகளின் மூலம் பரிமாற்றம் செய்தால் சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.
  4. ஆதார் அட்டையில் புகைப்படம் மற்றும் க்யு.ஆர்.கோட் மட்டுமே வெளியில் தெரியும் வகையில் புதிதாக அச்சிட ஆதார் நிர்வாக அமைப்பு திட்டம். தனிநபர் பாதுகாப்பு, தகவல்களைத் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் ஆதார் எண், விலாசம் உள்ளிட்டவை வெளிப்படையாக இருக்காது.
  5. தெலுங்கானா நகராட்சித் தேர்தலில் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் வீடு  வீடாக சென்ற ஓட்டுக்கு தாங்கள் கொடுத்த ரூ.3000 பணத்தை திருப்பி வசூலித்த சம்பவத்தால் அதிர்ச்சி.
  6. கேரளாவின் மூளைச் சாவு அடைந்த 10 மாதக் குழந்தையின் உடல் உறுப்புக்கள் தானத்திற்கு பிறகு அதன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரபல அரசியல்வாதிகள் நடிகர்கள் உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு உருக்கம்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா13 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா16 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா18 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா3 நாட்கள் ago

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Let trusted websites link to yours automatically, so your site appears higher in google search results — and gets mentioned in ai chats like chatgpt..