Connect with us

இந்தியா

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வங்கி மூலம் வழங்கப்படும் சலுகைகளை கட்டணமின்றி வழங்க 7 வங்கிகளுடன் ஒப்பந்தம்.

Published

on

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு விபத்து காப்பீடு மற்றும் இவை தொடர்பான பிற சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட முடிவு செய்த தமிழ்நாடு அரசு 7 முன்னோடி வங்கிகளுடன் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேந்கொண்டது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.10லட்சம் ஆயுள் காப்பீடு, ஒரு கோடி ரூபாய் தனிநபர் விபத்து காப்பீடு ஆகியவை கிடைக்கும் இது தவிர தனிப்பட்ட விபத்து காரணமாக ஊழியர் இறக்க நேரிட்டால் ஊழியரின் குழந்தைகளுக்கு கல்விச்சலுகைகளும் திருமணமாகாத மகள்களுக்கு திருமண உதவித்தொகை ஆகியவையும் வழங்கப்படும்.

இந்த சலுகைகளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யுனியன் பேங்க ஆப் இந்தியாஆகிய 7 வங்கிகள் இதுநாள்வரை வழங்கி வந்தன. இப்போது மேலும் சில வங்கிகளும் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. அவையாவன பஞ்சாப் நேஷனல் வங்கிஈ தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, பாங்க் ஆப் இந்தியா ஆகிய 3 வங்கிகளும் இந்த சேவையை தொடங்குகின்றன. இனி இந்த 3 வங்கிகளும் இந்த சேவைகளை அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கட்டணம் இல்லாமல் வழங்க இருக்கின்றன.

இவ்வாறு நிதித்துறைச் செயலர் உதயச்சந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா12 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா16 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா18 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்20 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா3 நாட்கள் ago

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
visible in ai chats like chatgpt.